ஹைபோ தைராய்டு

ஹைபோ தைராய்டு பற்றி யாருக்காவது தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் என்ன உணவு எடுக்கனும் என்ன மாதிரி உணவு எடுக்கக்கூடாது என்ன மாதிரி உடற்பயிற்சி செய்யனும் எனக்கு 15.68 ரேஞ்சுல இருக்கு ஹைபோ தைராய்டு. தோழிகளே உதவுங்க ப்ளீஸ்

ஹைபோ தைராய்டுக்கு தேங்காய் எண்ணெய் (virgin coconut oil) பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்னு நெட்ல பார்த்தேன். இது எந்த அளவுக்கு உதவும்னு தெரிந்த தோழிகள் பதில் தரவும் please.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

எனக்கும் Hypothyroid இருந்தது.தற்பொழுது Normal ஆக உள்ளது. ஆனாலும் doctor advise படி இன்னும் 2 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட வேண்டும். I had constipation problem so started taking fiber foods more.
Please help oats, benefiber (powder soluble in water), Almonds, தானியங்கள் are good or bad. சில இணையத்தளத்தில் சாப்பிடலாம் என்று இருக்கிறது, சில இணையத்தளத்தில் சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. I had miscarriage due to this problem and we are planning for a baby now. உதவுங்கள் தோழிகளே....

hi frnds enaku age 22,innum marriage aagala,enakum irregular periods iruku,scan pani parthanga ellam normal ah iruku sonnanga,blood test pani parthadhula thyroid than increasela irukunu sonnanga,doctor kita consult pani tablet continuous ah podrean,enaku mrg aana ithunala pblem varuma sollunga frnd ungala nambi than irukean...

maha

enakum hypo thyroid irukku enaku mrg agi 2 years achu but innum baby illa ketta thyroid problem nala karumuttai valarchi illainu solranka 2years a tablet edukaren oru oru masamum blood test pannum pothu thyroid level kooduthu kurayuthu ...ipa level romba kuranchi irukku na sapadu diet edum edukala cabbage madum serkarathu kidayathu tablet madum continues a eduthudu iruken...

என்னுடைய‌ தைராய்டு அளவு 6.7 uiu/ml. நான் கண்டிப்பாக‌ மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டுமா? (இரண்டு மருத்துவர்கள் இப்போது வேண்டாம் எனவும், வேறொரு மருத்துவர் மாத்திரை கண்டிப்பாக‌ எடுக்கவேண்டும் எனவும் கூறினர்) நான் என்ன‌ செய்யலாம். மருந்து எடுத்துக்கொள்ளாவிட்டால் என்னென்ன‌ பாதிப்புகள் வரும்.

அன்புடன்
ஜெயா

உங்களுக்கு தைராய்டு கொஞ்சம் அதிகமாக இருக்கு வேறு ஒரு மருத்துவரை பார்த்து மாத்திரை எடுங்கள் தைராய்டு இருந்தால் களைப்பு ,அதிக நேரம் தூக்கம் , முடி கொட்டுதல், எடை அதிகம் உதிரபோக்கு போன்ற பாதிப்புக்கள் இருக்கும் என்க்கு ஏற்ப்பட்ட பதிப்பு தான் கூறுகிறென் தவறாக நினைக்க வேண்டாம்

உங்கள் கருத்துக்கு நன்றி. எனக்கு லேசான‌ களைப்பு தவிர‌ நீங்கள் சொல்லும் மற்றவைகள் ஒன்றும் பெரிதாக‌ இல்லை. ஆனால், எனக்கு உடல் சூடு அதிகமாக‌ இருக்கிறது. நிறைய‌ மறதியும் இருக்கிறது.

அன்புடன்
ஜெயா

நீங்கள் வருட கணக்கில் மாத்திரை சாப்பிட தேவை இல்லை . அக்குப்பஞ்சர் ட்ரீட்மென்ட் எடுத்து கொள்ளுங்கள் 10 நாட்களில் உங்கள் தைராய்டு பிரச்சனை சரியாகிவிடும்.

மேலும் சில பதிவுகள்