எனக்கு கல்யாணம் ஆகி 2 வருடம் முடிந்துவிட்டது.இன்னும் குலந்தை இல்லை.7 மாதமாக என் கணவருடன் இருக்கிறேன்.முதல் 3 மாதம் நாங்க டாக்டர் கிட்ட போகல.அப்பறம் டாக்டர் கிட்ட போகும் போது testrogene horemone 2 something இருந்துது.அதுக்கு 2 மாதம் tablet குடுத்தாக. normal value vanthutu.அப்பறம் pregnancy tablet kuthaga.10,12,14 நாட்கள்ள scan பன்னுவாங்க.ovalationஆச்சி. ஆனா period வந்து விட்டது.கடைசி 10 நாட்களுக்கு முன்னாடி அடிவயிரு ரொம்ப வலி இருந்தது.இந்த மாதம் clomid குடுத்திருக்காக.14 நாள்ள ovalation ஆச்சி.ovalationku முன்னாடி நாள் வரைக்கும் நாங்க contactla than இருந்தொம்.பொதுவா ovalationku 2 days அப்பறமும் contactla இருக்கனும்னு சொல்லுவாக.ana nanga after 2 days contactla illa. அப்படி இல்லன conceive ஆகலாமா.இன்னும் எனக்கு period வர 10 days இருக்குப்பா.ஆனா அடிவயிறின் வலி இருக்கு. டாக்டர் எனக்கு 15th dayla ovalation ஆச்சினு சொன்னகா.சில time la right sidea வலிக்குது சில time la left la வலிக்குது.சில time la அடிவயிரு full la வலி இருக்குப்பா. அது ஏன் அப்படி இருக்கு. னான் டாக்டர் கிட்ட kakum போது இது normal nu சொல்றாகபா.இத பத்தி கொஞ்சம் சொல்லுங்கபா.
stomach pain

hai
கரு முட்டை வழர்ச்சியின் பொது அடி வயிட்ரில் வழிப்பது நார்மல்.மனதை பொட்டு குழப்பமல்,relaxa இருங்கள்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
thanks musi akka.
ரொம்ப thanks musi.neega சொன்ன பதில் எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துசு.periods வர கடைசி 10 நாட்களுக்கு முன்னாடி தான் இந்த வலி இருக்குமா.டாக்டர் இதலாம் pregnancy symptoms nu சொல்லுறாக. light a white dischargeஇருக்கு..ரொம்ப பயமா இருக்குப்பா.
sathi_kader
dnt worry pa...
be relax....
surely it'll be a gud news...
i'll pray to god
ALL IS WELL
milky
romba thankspa.unka name enna.
sathi_kader
என் பெயர் சுஜி...நானும் குழந்தைகாக தான் காத்திருக்கிரேன்.. திருமணமாகி நாளையுடன் 1 வருடம் முடிகிரது பா.....
ALL IS WELL
milky
neega எங்க இருக்கிக.happy wedding day.
sathi_kader
thank u pa.. in chennai
ALL IS WELL