புதிதான அரட்டை

எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன்

எனதன்பு நன்பீஸ்!இன்றுதான் ஒருவருடத்திற்கு பிறகு வந்துள்ளேன் என்னை நியாபகம் இருக்கிறதா!சினேகிதிகளே !!வாங்க பாப்போம் !!!உடனே !!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ் நலமா? அம்ரித் எப்படி இருக்காங்க.

வினோ நலம்டா!ரொம்ப சந்தோசமா இருக்கு உன்ன இங்க பாத்ததுல.... நீ எப்படி இருக்க ????

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

hi arusuvai friends iam new to this site can i also jion it

SAFIKA

ஹாய் அஸ்வதா மேடம் எப்படி இருக்கீங்க? இப்ப தான் அறுசுவை நியாபகம் வந்திருக்கா இல்ல இவ்வளவு நாளும் சைலண்ட் ரீடரா இருந்தீங்களா? குட்டீஸ் எப்படி இருக்காங்க? உடம்பு எப்படி இருக்கு குட்டி என்ன பெயர் வச்சிருக்கீங்க?

சைலண்டாவது ஒன்னாவது இப்போதான் எனக்கு பாஸ்வர்ட் கிடைச்சது அதனால வந்தேன்...குட்டீஸ் விட மாட்டான்....இப்பகூட சவுண்டோடதான் இருக்கார்.அவர் பெயர் தருண்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

safika ,http://www.google.com/transliterate/ இத யூஸ் பண்ணி தமிழ்ல எழுதுங்கப்பா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

2 பேரையும் எப்படிப்பா சமாளிக்கிறீங்க டைம் கரைக்டா இருக்கா? தருண் பெயர் நல்லா இருக்கு. அண்ணா எப்படி இருக்காங்க?

யாராவது இருக்கீங்கலா அரட்டையில.

ஹாய் ஃபிரண்ட்ஸ்

மேலும் சில பதிவுகள்