neerkati & sperm count low

enaku marriage agi 1 1/2 year aguthu kulanthai ella.nan dr ta poi check pannan enaku neerkati & en husbanku low sperm count & low motility. panam athigamaga treatment selavu seidu no improvement. enaku vali theriyala en mamiyar enkita virothama pesuranga.plz friends enaku sikiram karu tharika vudhavungal.nan aeduthuka kudiya food& veetu vaithiyam aethavathu erutha soluglen plz.

உங்கள் கணவருக்கு sperm count அதிகரிக்க பாதாம், பிஸ்தா, முந்திரி .,இது அனைத்தும் சம அளவு (தலா 1 கப் ) எடுத்து கொள்ளவும் ,இதை நிழலில் உலர்த்தி மிக்சியில் பொடி செய்து கொள்ளவும் .இந்த பொடியை தினமும் காலை,மாலை ,இரவு மூன்று வேலையும் பாலில் 2 ஸ்பூன் கலந்து கொடுங்கள்,நல்ல முன்னேற்றம் தெரியும் ,மேலும் தினமும் 4 அத்திப்பழம் சாப்பிடவும் , என் தோழி-இன் கணவருக்கு sperm count மிகவும் குறைவாக இருந்தது அவள் இதை ட்ரை பண்ணி 1 மாதத்தில் நல்ல முன்னேற்றம் ,அவள் சொன்ன டிப்ஸ் தான் இது ,மேலும் மருத்துவரின் ஆலோசனை படி மருந்துகளும் எடுத்து கொள்ளுங்கள் ,நீங்கள் non -veg சாப்பிடுபவர்களா, உங்கள் கணவருக்கு வாரம் 2 முறை மட்டன் சாப்பிட கொடுங்கள் .நம்பிக்கையுடன் இருங்கள் ,நல்லதே நடக்கும்

nan neenga sonathai follow pandren friend thank you

கவலை படாதிங்க தோழி , இபோ நிறைய மெடிசின்ஸ் அண்ட் treatment ல இருக்கு . உங்க husband கு COQ10 300mg tablets எடுத்துக்க சொல்லுங்க நல்ல improvement கிடைக்கும் . என் husband உம எடுத்தாரு செம இம்ப்ரோவேமென்ட் இருந்துச்சு . உங்களுக்கு Vitex (chasteberry) capsules Herbal அங்க கேடாச்ச எடுதுகங்கோ . கண்டிப்பா improvement இருக்கும்.

மேலும் சில பதிவுகள்