யாராவது உதவி செயுங்கள் ப்ளீஸ்.....

என் குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது..மூக்கடைப்பு ,சளி ,மற்றும் இருமல் போன்றவை இருக்கிறது..4 .5 தடவை மருந்தும் எடுத்துட்டோம் ..இன்னும் குணமாக இல்ல ..என்ன பண்றது தோளிஹலே..எனக்கு உதவி செய்யுங்கள் ..நான் ஏற்கனவே இங்கு கேள்விஹல் கேட்டு இருந்தேன் ஆனால் யாரும் பதில் போடவே இல்ல ..நான் ஒரே குழப்பமாக இருக்கிறேன் .எத்தனை தடவை மருந்து எடுத்தும் குணமாக இல்லை. மூகிட்கு நோசல் ட்ரோப் தந்தாங்க அதுக்கும் குணமாக இல்லை.pls யாராவது பதில் போடுங்களேன்..

http://www.arusuvai.com/tamil/node/9905
http://www.arusuvai.com/tamil/node/21576
சஃனாஸ் இந்த லிங்க்ல பார்த்தேன்பா. நீங்க கேட்டதுக்கு பதில இருக்கானு பாருங்க.

எத்தனை நாளா சளி இருக்குன்னு சொல்லுங்க.சின்ன குழந்தைகளுக்கு சளி குணமாக 1 வாரம் அல்லது அதற்கு மேலும் ஆகும்.

sorry tamilla innum yenakku tipe panna theriyala nan puthusu.unga babykku flu poga nan oru vazi solrean oru mani neratthukku oru thdavai 60ml vethuvethupana tannir kudutthu vanga 2 nalla flu kammiyaidum maruntai kuraithuvittu ithai panni parunga .flu pora varaikkum palaiyum konjam thanniya kudukurathu nallathu.

ஹாய்,

இந்த குறிப்ப பாருங்க.

http://arusuvai.com/tamil/node/20628

குழந்தை என்பதால் முதலில் hospital கூட்டிட்டு போங்கப்பா. பாவம் பா.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்