தோழிகளே எனக்கு கல்யாணமாகி 1 வருடம் முடிந்துவிட்டது குழந்தையில்லை.எனக்கு ரெகுலர் பீரீயட்ஸ் தான். டாக்டர் கிட்ட போனப்ப முதற்கட்ட பரிசோதனைகளை செய்து வர சொன்னார்... அதன்படி scan செய்து பார்க்கும் போது இப்படி குறிப்பிட்டு இருந்தது....
Both ovaries: RT: 3.8x2.8x3.2cm,App.vol.18ML.
LT: RETROUTERINE,4.8x2.8x3.6cm,App.vol.26ML.
Both shows increased central stroma
and multiple peripheral follicules.
IMPRESSION: Large Polycystic appearing ovaries.
normal study for other visualised parts.
இதற்கு என்ன அர்த்தம் தோழிகளே... மற்ற பரிசோதனைகளை அடுத்த வாரம் தான் எடுக்க போரோம்....எனக்கு பயமாக உள்ளது தயவுசெய்து பதிளிடுங்கள்.....
pls enaku rply pannukalean
pls enaku rply pannukalean
ALL IS WELL
எனக்கு பதில் யாருமே
எனக்கு பதில் யாருமே சொல்லமாட்டிங்களா பா.... நான் காத்திருக்கிறேன்........
ALL IS WELL
ஓவரி அளவு
இந்த ரிப்போர்ட் பார்த்து பதில் சொல்ல மருத்துவம் படிக்கணும். டாக்டர் மட்டும் தான் இதற்கு அர்த்தம் சொல்ல முடியும். இந்த ரிப்போர்ட் நீங்க லேப்பில எடுத்ததும் உங்க கையில கொடுத்துட்டங்களா? இதான் பிரச்சனை. இந்த மாதிரி ஒருவர் மனக்குழப்பதிற்கு ஆளாக கூடாதுன்னு தான் வெளிநாடுகளில் இந்த மாதிரி லேப் ரிப்போர்ட்ஸ் எதுவுமே அவங்க கையில கொடுப்பதில்லை எல்லாமே தன்னால அந்த குறிப்பிட்ட மருத்துவரை சென்றடையுமாறு வசதி செய்யப்பட்டுள்ளது.
சரி விஷயத்திற்கு வரேன். இதை பார்த்து குழம்பாதீங்க முதலில். மருத்துவரை பார்த்து அவர் பதில் சொல்லும் வரை காத்திருங்கள். அதையும் மீறி ஏதாவது தெரிஞ்சுக்கனும்ன்னா google போயி தேடிப்பார்த்து படிங்க... இப்படி படிப்பதெல்லாமே மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து.
pops....
நீங்க சொல்வது சரிதான்.... பயமாக இருக்கிறது... ஆனா எதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிகிறது....
அருசுவை தோழிகள் சிலருக்கு கண்டிப்பாக பற்றி தெரிந்திருக்கும் என்று தான் கேட்டேன்...... தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ALL IS WELL
நீங்கள் இவ்வளவு டென்ஷன் ஆக
நீங்கள் இவ்வளவு டென்ஷன் ஆக அவசியம் இல்லை. அப்படியே எதாவது பிரச்சனை இருந்தாலும் மருத்துவரிடம் காட்டி சரிசெய்து கொள்ளுங்கள். சரி செய்ய முடியாதது என்று ஒன்றும் இல்லை. பயம்தான் முதல் எதிரி. பயத்தை விட்டு முதலில் வெளிவாங்க. பயம் இன்னும் பிரச்சனை அதிகப்படுத்தும். வாழ்த்துக்கள் .
gayathri.....
thank u.....
ALL IS WELL
hi friend
நீங்கள் முதலில் பயபடாமல் குழம்பாமல் இருங்கள். உங்களின் இந்த பதிவை என் கணவரிடம் [டாக்டர் ]காண்பித்தேன் அவர் உங்களுக்குpcod[poly cysic ovarian disease] இருபது போல் உளதுஎன்றும் நீங்கள் dr இடம் சென்றால் அவர் உங்களுக்கு tblt கொடுப்பார் என்றும்
நீங்கள் எடை அதிகமாக இருப்பின் அதை குறைக்கவும் சொல்வர் என்று கூறினார் .
எனது தோழி ஒருத்திக்கு இதுபோல் இருந்து அவளும் tblt எடுத்து இப்பொழுது பெண் குழந்தை இருக்கிறது.எனவே பயப்பட ஒன்றும் இல்லை
சந்தோசமாக மனதை வைத்து கொள்ளுங்கள் .உங்கள் கணவரையும் dr டெஸ்ட் செய்யலாம் அதற்காக பயபடதீர்கள் எல்லாம் நல்லபடி யாக
நடக்கும் என்ற மனப்பான்மையுடன் இருந்து சீகரம் எங்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்ல வாழ்த்திகுறேன் .
sukhi
ரொம்ப நன்றி பா உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்....சிரமம் பார்க்காமல் இந்த பதிவை பார்த்து பதில் தந்தமைக்கு....
எனக்கு பீரீயட்ஸ் சரியாக மாதமொரு முறை சுழற்சியாக வந்துவிடுகிறது... இருப்பினும் ஏன் இப்படி தெரியவில்லை......
ALL IS WELL
இன்றேய காலதில் மருத்துவம்
இன்றேய காலதில் மருத்துவம் எவளவு வழண்டு இர்ருக்கு,இப்ப செயற்கையாகவே ஓவரீஸ் பெருசு படுதரங்க,ரைட் ஓவரி லேபிட் ஓவரி சிறியது,பெரியது எல்லாமே இப்ப துசு மாதிரி...கூல்ல்ல்லல்ல்ல்ல்..
msabar
hai
எனக்கு ஒவ்வொரு scan செய்யும் பொது முரையும் ovary ஒரு ஒரு அளவு காட்டும் maximum 4cm, கூட காண்பித்து உள்ளது.எனக்கு இப்பொ குழந்தை உள்ளது.dontworry.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.