திருமண நாள் வாழ்த்துக்கள் பகுதி - 1

எல்லோரும் உங்க திருமண நாளை இங்கே சொல்லிடுங்க வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் நம் முக தெரியா தொழமைகளிடமிருந்து உங்களை வந்தடையும்.

கோமதி உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் உங்களுக்கு இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எனது திருமண நாள் 03-06-2009.எனது இனிய தோழிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

கோமதி இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோமதி அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். மற்றும் அனுவிற்க்கு அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துகள்.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

கோமதி ..இனியதிருமண நாள்வாழ்த்துக்கள்எல்லா வளமும் பெற்று உங்கள் மனதிற்கினிய நல் வாழ்க்கை அமைய பிரார்த்திக்கிறேன்

ஹாய் pops,

Same pinch...

என்னோட திருமண நாள் 27.01.2010.(the next day of republic day)

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

Komathi nega pallandu unga kanavaroda santhosama weddingday kondadanum. Ennoda wedding day 09.06.03

Be simple be sample

கோமதி உங்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்....

உங்களுக்கு எங்கள் தாமதமான திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்