cold athikama iruku??

hi friends,
na epo 8 month pregnant ah iruken......enaku sali athikama iruku...sali ah poka veetu vaithiyam ethavathu solunga?..plz help me

உங்க தோழி 7 மாசம் கர்ப்பம் நீங்க 8 மாசம் கர்ப்பம் ரெண்டு பேருக்கும் சளியா.சரி சரி
மஞ்சள்,தேன் மிளகு தூள் கலந்து 1 ஸ்பூன் சாப்பிடுங்க தினமும்.அடிக்கடி வெதுவெதுப்பான தண்ணி குடிச்சுட்டே இருங்க ரெஸ்ட் எடுங்க

மேலும் சில பதிவுகள்