வணக்கம் பூங்காற்று உங்கள் பெயர் வித்தியாசமா இருக்கு அந்த இழை 21 பக்கம் முடிந்து விட்டது யாரும் புதிது தொடங்கவில்லை நான் ஆரம்பிதேன் நான் இல்லத்தரசி தான் எனக்கு 2 பசங்க
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
எல்லாரும் நலம்...உன் வீட்டில் எல்லாரும் நலம்தான?
பாக்கியா...நான் இழை ஆரம்பிப்பதோடு சரி. அப்பறம் வர முடிவதில்லை. நீ ஜப்பானில்தான இருக்க? இப்போ அங்க என்ன டைம்?
தோழிகளே
எல்லா தோழிகளும் வாங்க பேசலாம் காலை வணக்கம்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
ஹாய் தனா ,பாக்கிய லக்ஷ்மி
ஹாய் தனா நலம்தானா? புது இழை ஆரம்பிச்சிருக்கீங்க......... ம்ம் நீங்க இல்லத்தரசியா தொழில் செய்றீங்களா/ பசங்க இருக்காங்கலா? பொழுதெல்லாம் எப்பிடி போகுது அறுசுவையுடன் தானா?
ஹாய் பாக்கிய லக்ஷ்மி இங்க வாங்க பேசலாம்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
தனா
ஹலோ தனா...நீயும், நானும் ஒரே நேரத்தில அரட்டை இழை ஆரம்பிச்சுட்டோம் போல...சரி இங்கேயே தொடர்வோம்!!
pongatru
வணக்கம் பூங்காற்று உங்கள் பெயர் வித்தியாசமா இருக்கு அந்த இழை 21 பக்கம் முடிந்து விட்டது யாரும் புதிது தொடங்கவில்லை நான் ஆரம்பிதேன் நான் இல்லத்தரசி தான் எனக்கு 2 பசங்க
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
hai poongatru, raadhaamma
காலை வணக்கம்.. நம்ம இப்போ தான் முதன் முதலில் பேசுறோம்..
நான் ஒரு இல்லத்தரசி.. பாப்பா எதிர்பர்துட்டு இருக்கோம்
"எல்லாம் நன்மைக்கே"
ராதாம்மா
யாரும் இல்லை என்று நான் தொடங்கினேன் ராதாம்மா காலை வணக்கம் எப்படி இருக்கிங்க பேத்தி எப்படி இருக்காங்க ?
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
தர்ஷினி கவி நசீம்
வாங்க வாங்க அரட்டை ராஜ்ஜியத்துக்கு.. அனைவருக்கும் காலை வணக்கம்..
"எல்லாம் நன்மைக்கே"
பாக்கியா.. தனா
எல்லாரும் நலம்...உன் வீட்டில் எல்லாரும் நலம்தான?
பாக்கியா...நான் இழை ஆரம்பிப்பதோடு சரி. அப்பறம் வர முடிவதில்லை. நீ ஜப்பானில்தான இருக்க? இப்போ அங்க என்ன டைம்?
ராதாம்மா
இங்க நல்லா இருக்கோம்.. ஆமா.. இங்க மணி மதியம் 2.15 ஆகுது.. உங்க கூட பேசியதில் மகிழ்ச்சி..
"எல்லாம் நன்மைக்கே"
ராதாம்மா
எல்லாரும் நல்லா இருக்கோம் ராதாம்மா உங்களோட சன்னா பட்டூரா, பால் பாயசம் .பூண்டு ரசம் எல்லாம் பண்ணேன் நல்லா இருந்தது நன்றி ராதாம்மா
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்