தோழிகளே இந்த பகுதியில எனக்கும் என்னை போல குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்களுக்கும் உதவுறமாதிரியான சில விசயங்களை பத்தி பேசினா நல்லாயிருக்கும்னு தோணுது ஏன்னா எனக்கு நிறைய கேள்வி சந்தேகம் குழப்பம் இருக்கு அதுபோல நம்மில் என்னை மாதிரி பலருக்கும் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் அதனால குழந்தைகான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்க அத பத்தி இங்க பகிர்ந்துக்கலாம் என்ன ட்ரீட்மெண்ட் எதுக்காக அந்த ட்ரீட்மெண்ட் எந்த பிரச்சனைக்கு என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கணும் சொல்லுங்க பா பதில் சொல்ல போகும் அனைவருக்கும் நன்றி தோழீஸ்
vinorathi mahesh
ரொம்ப ரொம்ப தாங்ஸ் பா எங்களுக்கு பதில் சொல்றதுக்காக நீங்க பதிவு செஞ்சதுக்கு அப்பறம் விளக்கமான பதிலுக்கும் நன்றி ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லி சரியான ட்ரீட்மெண்ட் பத்தி சொல்லியிருக்கீங்க மீண்டும் ஒருமுறை நன்றி
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
treatment
எனக்கு போன பதிவில் போட்ட அந்த tablet போட்டா size 22 வரை வந்து ovalationஆகுது.tablet இல்லனா size 15(18 th day) ovalation ஆகலபா.அதனால டாக்டர் folic acid tablet சேர்த்து போட சொல்லுராங்க.போட்டா சரியா ovalation ஆகுமா.ovalation ku tablet போட்டா 15 th dayla இருந்து periods வர மாதிரி அடிவயிரு வலிக்குதுபா. periods வந்துருது.Normal ovalation ku வலி இருக்கா.என் husband ku எல்லாம் normal. எனக்கு hormone balance இல்லாம இருக்குப்பா. இதுவும் pcod problem சேர்த்தது என்று டாக்டர் சொல்ராங்க. laprescopy பண்ணின இது சரி ஆகிடுமா.
renuka deva
pcod அறிகுறிகள் என்னென்ன.... எனக்கு pcod இருக்குனு சொல்லிருக்காங்க... ஆனா எனக்கு பிரியட்ஸ் ரெகுலர் தான்....pls rply me
ALL IS WELL
milky
உடல் எடை அதிகமாகுவது,முகத்தில் lighta (மீசை,தாடி) போன்று இருக்கும்,ஹொர்மோன் அதிகமாக இருத்தல்,periods irregular, இது எல்லாம் pcod symptoms.
எனது பெயர் கலைச்செல்வி எனக்கு
எனது பெயர் கலைச்செல்வி எனக்கு திருமணமாகி years completed now.
my HSG REPORT NORMAL, கார்மோன் REPORT IS NORMAL MY HUSBAND REPORT 53 MILLIONS MOVEMENT IS LOW AND MY பாளிக்குளர் STUDY IS NORMAL . குழந்தை இல்லை .எனது மருத்துவர் IUI PANNA SONNANGA ATHA PATHI KONSAN SOLLUNA.APPADI PANNINA NALLATHA SIDE EFFCET ERUKKUMA PLS HELP ME PLS PLS PLS
milky, kalaiselvi
உங்க ரெண்டு பேருக்கான பதில் எனக்கு தெரில தெரிஞ்சவங்க கண்டிப்பா உதவுவாங்க இத பத்தி எங்கேயா பேசியிருந்தா மாறி தெரியுது ப்ளீஸ் யாராவது தெரிந்தவர்கள் அந்த லின்க் இங்க குடுத்து உதவுங்க பா என்னால மொபைல்ல தேடமுடில முடிந்தவர் உதவவும் தோழீஸ்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
milky
இது உதவுமான்னு பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/17758
http://www.arusuvai.com/tamil/node/17769
http://www.arusuvai.com/tamil/node/17883
http://www.arusuvai.com/tamil/node/14488
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
kalai selvi
iui பத்தி நான் உங்களுக்கு ninth அன்னைக்கு கண்டிப்பா சொல்றேன்ப்பா..நாளைக்கு என் கணவருக்கு off ...நான் இங்க தேடி பார்த்தேன்...சரியாய் கண்டு பிடிக்க முடியல....
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
renuka, gomathi
எனக்கு கல்யாணமாகி 1 வருடம் 2 மாசம்முடிந்துவிட்டது குழந்தையில்லை.எனக்கு ரெகுலர் பீரீயட்ஸ் தான். டாக்டர் கிட்ட போனப்ப முதற்கட்ட பரிசோதனைகளை செய்து வர சொன்னார்... அதன்படி scan செய்து பார்க்கும் போது இப்படி குறிப்பிட்டு இருந்தது....
Both ovaries: RT: 3.8x2.8x3.2cm,App.vol.18ML.
LT: RETROUTERINE,4.8x2.8x3.6cm,App.vol.26ML.
Both shows increased central stroma
and multiple peripheral follicules.
IMPRESSION: Large Polycystic appearing ovaries.
normal study for other visualised parts.
டாக்டர் கிட்ட போய் காமிச்சதுக்கு பிரியட்ஸ் 2வது நாள் வர சொல்லிருக்காங்க... இன்னைக்கு எனக்கு 1 நாள்... நாளைக்கு தான் ஹாஸ்பிட்டல் போறேன்...
ரொம்ப கஷ்டமாயிருக்கு... என்ன பிரச்சினை தெரியல....
ALL IS WELL
gomathimani82
thanks for ur links.. its really useful...
renuka deva thanks for ur reply
ALL IS WELL