குழந்தையின்மைக்கான ட்ரீட்மெண்ட்

தோழிகளே இந்த பகுதியில எனக்கும் என்னை போல குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்களுக்கும் உதவுறமாதிரியான சில விசயங்களை பத்தி பேசினா நல்லாயிருக்கும்னு தோணுது ஏன்னா எனக்கு நிறைய கேள்வி சந்தேகம் குழப்பம் இருக்கு அதுபோல நம்மில் என்னை மாதிரி பலருக்கும் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் அதனால குழந்தைகான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்க அத பத்தி இங்க பகிர்ந்துக்கலாம் என்ன ட்ரீட்மெண்ட் எதுக்காக அந்த ட்ரீட்மெண்ட் எந்த பிரச்சனைக்கு என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கணும் சொல்லுங்க பா பதில் சொல்ல போகும் அனைவருக்கும் நன்றி தோழீஸ்

உங்களுக்கு குழந்தை இருக்கா நசீமா?

ennoda sister in la husband ku vericosille problem grade-3 nu sollirukangalam,also operation is must num sollitangalam.ennoda sister in law enkitta solli aluthutanga pa. avangalukku mrg aagi 4 years aagudhu innum baby illa. indha problem ku operation panni dhan aaganuma.vera edhachum natural ah eduthukalama. pls help me frnds.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

siphene tablet 5 மற்றும் hmg injection 3 எடுத்து கொண்டுள்ளேன். முதல் முறையிலேயே நல்ல result தெரியுமா? அல்லது தொடர்ந்து tablet, injection எடுக்க வேண்டி வருமா?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

s

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

hi i m gayathri enaku pcod iruku nanum siphene100 tablet 5 days saptan enna 12th vara sollirukanga adhavadhu menses mudinji 12 th day.iniku injection poda sollirukanga pa ungaluku date mudinji ethana nal agudhu pa pls help me......

11 நாட்கள் ஆகிறது. இன்னைக்கு நான் ஹாஸ்பிடல் போறேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

எனக்கு கல்யாணமாகி 1.5வருடம் ஆகுது எனக்கு நிர் கட்டி இருக்கு ஆன டாக்டர் பிரச்சனை இல்ல டப்லெட் சாப்பிடுனு சொன்னாங்க அதான் கன்சிவ் ஆக டப்லெட்3மாட்தம் எடுத்தேன்.கன்சிவ் ஆகல .இந்த மாதம் டப்லெட் எடுக்கல.எனக்கு எதாவுது ஐடியா சொல்லுங்க ப்ளீஸ்

குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுத்து குழந்தை பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா. ட்ரீட்மென்ட் எடுத்து குழந்தை உண்டான தோழிகளே எனக்கு இதைப்பற்றி விவரங்களை சொல்ல வாங்க.

Hi frndz intha thalathirku puthiyaval marriage aagi 1 1/2 varudam aaguthu bab y illaa enagu irregular periods athukaaga labroscobe panni 15 days aaguthu period regular aaguma

. இந்த இழையில் சொன்னது போலதான் எனக்கும் சிஸ்ட் பார்ம் ஆகி இருக்குன்னு சொல்றாங்க. அதுக்காக கருத்தடை மாத்திரையை கொடுத்தார். அந்த சிஸ்ட் கரையாமல் கரு முட்டை வளர டாப்லட் கொடுக்க முடியாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விட்டார்கள். நார்மல் ஆக இருந்த ஓவரியில் சிஸ்ட் பார்ம் ஆகி என்னை மிக மிக பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. ட்ரீட்மென்ட் எடுத்து அதனால் கன்சீவ் ஆகி இருக்கீங்களா. யாராவது பதில் போடுங்க.

மேலும் சில பதிவுகள்