தோழிகளே இந்த பகுதியில எனக்கும் என்னை போல குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்களுக்கும் உதவுறமாதிரியான சில விசயங்களை பத்தி பேசினா நல்லாயிருக்கும்னு தோணுது ஏன்னா எனக்கு நிறைய கேள்வி சந்தேகம் குழப்பம் இருக்கு அதுபோல நம்மில் என்னை மாதிரி பலருக்கும் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் அதனால குழந்தைகான ட்ரீட்மெண்ட் எடுக்கறவங்க அத பத்தி இங்க பகிர்ந்துக்கலாம் என்ன ட்ரீட்மெண்ட் எதுக்காக அந்த ட்ரீட்மெண்ட் எந்த பிரச்சனைக்கு என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கணும் சொல்லுங்க பா பதில் சொல்ல போகும் அனைவருக்கும் நன்றி தோழீஸ்
hi naan inaiku than puthusa
hi naan inaiku than puthusa vanthuruken Arusuvai.com enaku puthusu
kiruthika
Hi welcome to arusuvai
Gomathimani
லேப்ராசேகோப் வலி எடுக்குமா
செய்தபின் ரெஸ்ட் தேவைப்படுமா
அதன்பின் எத்தனை மாதத்தில் கரு தறிக்கலாம்
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
hai see harsha
Intha link LA irukuratha fulla padicha ungaluku vendiya answer kidaikum.so onnu vidama padichu parunga
semen test for male
semen test for male இந்த டெஸ்ட் பன்ன எவளவு செலவு ஆகும்,,,,,,,plz sollunga frnds
முயற்சி திருவினை ஆக்கும்.
ஹலோ நான் இன்னைக்கு தான் புதிதாக வந்தேன்,நான் லேப்ராசேகோப் பண்ணி இருக்கேன் லைட்டாக வலிக்கம் ஆன பயம் இல்லை
Mallisaravanan
Nenga blocks aha laproscope paningala illa vera treatment ka
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
karpapai vaay irukkam
nan 2iui panninen anala conceive agal dr enakku karppapai vaay irukkama vullathunnu sollranga .athanal hystrocopy and laprascopy seiyungannu solranga ithu nallatha pannalama nu puriyala any suggesstion pls