UAE-ல் distance education

நான் UAE ஷார்ஜாவில் வசிக்கிறேன். நான் 2009-ல் BCA முடித்தேன், 2009-ல் திருமனம் ஆகிவிட்டது உடனே குழந்தை என்பதால் என்னால் படிப்பை தொடர முடியவில்லை, எனக்கு MCA படிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை,நான் நன்றாக படிப்பேன் (BCA-ல் 86%). இப்பொழுது distance education-ல் ஆவது MCA முடிக்க ஆசை,distance education (UAE) -ல் படித்து இங்கேயே exam எழுத முடியுமா? தெரிந்தவர்கள் உதவுங்கள் please....

தெரிந்தவர்கள் உதவுங்கள் please....

Please click on the link.... Hope it will help u...
http://www.msuniv.ac.in/ddceabroad.aspx

நன்றி irfan, நாளை தான் phone செய்து விசாரிக்கனும்.உதவிக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்