வியாபார நிறுவனத்துக்குப் பெயர் சொல்லவும்.

தோழிகளே எமது வியாபார நிறுவனத்துக்கு பெயர் கொஞ்சம் சொல்லவும், fashion jewelery, ornament, gift iteam இப்படியான பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது, ப்லீஸ் கொஞ்சம் பெயர் சொல்லுங்களே.

வியாபார நிறுவனத்துக்கு பெயர் கொஞ்சம் சொல்லவும்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

Dazzle
Sparkles
Glitter and Glitz
Manza (a beautiful girl);-)
got2bglam

innum யோசிச்சு சொல்றேன்...உங்க departmental store க்கு பேர் வச்சுடீங்களா ?(நீங்க தான அவங்க!!!)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்க departmental store க்கு பேர் வச்சுடீங்களா ?(நீங்க தான அவங்க!!!) இது புரியல்லீங்க நீங்க வேற யாரயோ நெனச்சி என்கிட்ட கேட்கிறீங்க. ரொம்ப நன்றி தந்துள்ள் பெயர்களுக்கு இன்னும் தாங்க அப்பதான் சொயிஸ் பண்ணலாம். எதிர் பார்த்துட்டிருக்கேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்க வியாபாரம் நல்ல முறையில் விருக்தியடைய முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
be stylish
eve's park (women accecesories நிறைய இருக்கிறதுனால)
trend setter
sparkling queen

கோம்ஸ் சொன்ன manza இந்த பெயர் நல்லா இருக்கு பூங்காற்று

யாழினி, கோமதி manza எனக்கும் புடிச்சது. ஆனால் அந்தப் பெயரில் க்ரீம் ஒன்று இருக்காம் அதனால அத வைக்க முடியாதுள்ளது. ப்லீஸ் கொஞ்சம் அவசரமா க பெயர் சொல்லுங்கல் தோழிகளே, . RAHEEMA இது நல்லா இருக்குமா என் மகளோட பெயர்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மகள் பெயர் தான் வைக்கனும்னு முடிவு செய்துட்டா அதையே வைச்சுடுங்கப்பா. வியாபாரத்திற்கு முதலில் அதன் பெயர் கொஞ்சம் கேட்சியா இருக்கனும்பா. அந்த கடை பெயர கேட்டதும் இங்க என்னலாம் இருக்கும்னு போய் பார்க்கனும்னு தோணனும் அப்படி ஒரு கேட்சியா ட்ரெண்டியா இருக்கனும்.
யோசிச்சு முடிவு பண்ணுங்க வீட்டில் உள்ளாவங்க கிட்டயும் கலந்துக்கோங்க

யாழினி உங்க கருத்து ரொம்ப சரி அதனால தான் ரொம்ப யோசிக்கிறேன்,பெயர்லயே ஓர் ஈர்ப்பு இருக்கனும்னு நானும் நினைக்கிறேன். இன்னும் ஏதாவது தட்டிப்பட்டால் டக்குன்னு சொல்லுங்க ஈவ்னிங் ரெஜிஸ்டருக்கு அனுப்பனும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

என்னப்பு யாரையுமே காணோம் கொஞ்சம் பெயர் சொல்லலாமுல்ல.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று ரஹீமா நல்லா இருக்கே உங்க பொன்னு பெயரா அதயே வையுங்க பா அப்பரம் நம்ம கோமதி,யாழினி சொன்ன பெயரையே வையுங்க

உங்க வியாபாரம் நல்ல விருக்தி அடைந்து வாழ்வில் உயர வாழ்த்துக்கள் பூங்காற்று...

எந்த பெயருமே செட்டாகலையினா என் பெயர வையுங்கோ பூங்காற்று சும்மா ஓகோன்னு வியாபாரம் பிச்சுக்கிட்டு போகும் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன் பா கோவிச்சுக்கிராதிங்க உங்க பொன்னு பெயரே சூப்பர் அதையே வையுங்கோ பூங்காற்று....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா கண்டிப்ப உணவக்ம் நடத்துறதாக இருந்தா “கவிதா சரவண பவன்” வச்சிட்வேன், இதுவும் ஜோக்தான் கோவிச்சுக்காதீங்க தோனிச்சு சொல்லிட்டேன். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்ல பெயர்கள் தெரிந்தா சொல்லுங்க.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்