ஸ்னோயிங்(Snowing) அரட்டை...

உலகம் முழுக்க குளிர் ரொம்ப குறைவாம்....... ஸ்னோ வர இடமெல்லாம் ரொம்ப குறைவா இருக்குதாம்...... தண்ணி பஞ்சம் வர வாய்ப்பு இருக்காம்...... அதனால எல்லாரும்..... அன்பா, பண்பா, பாசமா... ஸ்னோ போல பேசி அரட்டை அடிச்சி இங்கயாவது ஸ்னோ வர வையுங்க.....

இந்த ஃபார்மாலிட்டிக்கு ...... நீங்க நல்லா இருக்கீங்களா? குழந்தைகள் அனைவரும் நலமா?, என்ன சமையல்?, எங்க வீட்டுல இது தான் சமையல் .... அதோட நிறுத்தாம அதாவது ஒத்த வரில நிறுத்தாம (அப்படி ஒத்தவரி பதிவுகளுக்கும், பத்தி பதியா எழுதும் பதிவுகளுக்கும்..... இந்த இணைதளம் ரொம்ப கஷ்ட்டப்படும்) நிறையா அக்கம் பக்கத்துல நடக்குற ஹாட் நியுஸ் சொல்லுங்க........(இது தான் புறணி பேசறதோ!!!) நான் எஸ்கேப் ஆகிடறேன்.......

உமா நல்லா இருக்கீங்களா ஃபார்மாடிக்குகாக கேட்கலை நீங்க சொன்னது உண்மைதான் ஸ்னோக்கு பேர் போன சிக்காகோவில் இந்த வருடம் நோ ஸ்னோ.......ஆனாலும் இந்த பக்கதுல இருக்குற புது தம்பதியர் ரவுசு தாங்கலபா .......எப்பாவும் ஒரே கொஞ்சல்தான் போங்க........(புறணி போதுமா...)..

பிரியா நான் இப்படி சொல்லல....... நீங்க எப்படி இருக்கீங்க..........
ஸ்னோ இல்லாத வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும்......... என்னதான் பட்டைய கிளப்புற வெய்யில் அடிச்சாலும் வார்ம் வாட்டர் இல்லாம கை கூட நனைக்க முடியாது இல்ல... நான் காலையில பச்ச தண்ணியில மாட்டிகிட்டு கஷ்டப்பட்டுவிட்டேன்!!!......

எல்லாரும் இங்க வாங்க...
பிரியா செந்தில் ஓட ஹாட் டான நியூஸ் இருக்கு இங்க...;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அமாங்க..என்னமோ பெங்களூருக்கு 10 km தூரத்துல இருக்குற மாறி சொல்றீங்க....?300 km :-(

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Hmm..நிறைய கேள்வி பட்ருக்கேன் பெல்லாரி சுரங்க ஊழல் ல பத்தி..
famous ஆன ஊருங்க..சாப்டாச்சா?

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ...:-)

இல்லங்க..இனிமேதான்..இன்னும் அவங்க வரல...பொரிச்ச குழம்பு கொதிசிட்டே இருக்கு...
ஓகே..எல்லாருக்கும் பாய்...நாளைக்கு பாப்போம்...
வனிதா பார்த்து அண்ணாவையும் கூபிட்டுட்டே வந்துடுங்க...
இன்னைக்கு ஒரே கொலைவெறியா போச்சு...நாளைக்கு பொழுது எதாச்சும் நல்ல செய்தியோடை விடியட்டும்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நானும் சமைச்சுகிட்டு தான் இருக்கேன்... உங்க அண்ணா அப்படியே நல்லவரு... நான் சொன்னதை கேட்டுட்டு தான் மறூ வேலையே பார்ப்பார் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன இருந்தாலும் எங்க anna வ சொன்னவுடனே நான் கொதிச்சு போய் வந்துட்டேன் பார்த்தீங்களா...
உங்களையெல்லாம் நாத்தனார் கொடுமை பண்ணினாதான் சரியாய் வரும்....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இன்னொரு நாத்தனாரா??? வேணாஞ்சாமி... இருக்கதே போதும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்