iui பண்ணினேன் help me friends

dec 25period ஜன் 6த் iui பண்ணினேன் jan19 ல பீரியட் வரல ஆனா jan25 period வந்தது 2நாள் mediyama period vanthathu பிறகு from feb 2fever cold &vomit irunthathu டொcடர் பார்த்து விஷயத்தை சொன்னேன் யூரின் டெச்ட் எடுக்க சொன்னாங்க டெச்ட் ல நெகடீவ் ஆனால் டாக்டர் நீங்க கன்சீவ் nu சொல்லிட்டாங்க எத்க்கும் உங்க க்ய்னொ டாக்டரிடம் கன்பாம் பன்னிக்கங்க சொன்னார் gyno doctor innum 10 days anapiraku scan panni parppomnu solranga ithu pol yarukkavathu nadathiruka
romba sorvu athika paci vayil etho oru mathiri uanrvu ore kuzhapama irukku thozhikal advice venum.

தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி. நான் தான் தெரியாமல் "IUD" என்று நினைத்து விட்டேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அவர்கள் IUI பண்ணியதாக கூறி இருக்கிறார்கள்....IUD இல்லை.சுட்டிக்காட்டியதற்கு மன்னிக்கவும் Lavanya.

மேலும் சில பதிவுகள்