face pack

வெயில் காலத்திற்கு ஏற்ற face pack ஒன்று சொல்லுங்களேன். எனக்கு சிறிது ஆயில் face. வாரத்திற்கு எத்தனை தடவை உபயோக்கிலாம்? குளிப்பதற்கு முன்பா இல்லை சாயங்கலாம் கூட போடலாமா?

ஹாய் தோழி....... உங்களின் அழகு குறிப்பு சம்பந்தமான மூன்று கேள்விகளுக்கு மூன்று தனி தனி இழைகளை தொடங்க வேண்டும் என்று அவசியம் இல்லை...
ஒரே இழையில் இந்த கேள்விகளை சேர்த்தே கேட்கலாம்..... தவிர நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கான விடைகள் இங்கு மன்றத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.... மன்றத்தில் அழகு குறிப்புகள் பகுதியில் தேடி பார்த்தால் நிறைய பதில்கள் கிடைக்கும்....
புது இழை தொடங்கும் முன்பு புதியவர்கள் சற்று மன்ற விதிமுறைகளை படித்தால் நன்று.....

மேலும் சில பதிவுகள்