6 மாத குழந்தைக்கு ராகி கஞ்சி

ஹாய் தோழிகளே என் குழந்தைக்கு 6 மாதம் முடியப்போகிறது,அவளுக்கு ராகி கஞ்சி குடுக்க போகிறேன்,எப்படி காய்ச்சி குடுப்பது?அதில் சீனி சேர்ப்பது நல்லதா?இல்லை உப்பு சேர்த்து குடுப்பது நல்லதா?யாராவது கூறுங்கள்

Manju irukarthalaya babykana nalla food ragi . Ennaku twins babys romba wait kamiyathan pirathaga.naan 4monthslaya start panitan.
Ragiyai morning seekarma ura vachiduga.nalla uranum.evening 3'o clockmala ragiyai mixil nangu adikavum.water vitu masikalam.athai nala cleanna thunyil vadikatavum. Vadikatiya thanniyai konjam milk,salt,konjam sugar potu nangu kothikavitu tharalam.enoda pasaga randu parum pirakumpothu 2kgthan iruthaga. Ithu mathadil koduthal babyku romba nallathu.stomach entha prachaniyum agathu.nalla wait podum..konjam kastamathan irukum ana romba nalathu.spell mistake irutha adjust panigoga.naan mobile iruthu type panuvathal tamil pathivu poda mudiyavillai.

Be simple be sample

ஹாய் ரேவதி,
உடனடி பதிலுக்கு ரொம்ப நன்றி,எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு,இதை நைட் ஊறவைத்து காலையில் குடுக்கலாமா?உப்பு,சீனி 2ம் சேர்க்கணுமா?முதலில் சிறிது தண்ணீராக குடுக்க 1 கரண்டிக்கு எவ்வளவு தண்ணீர் விட்டு காய்ச்சணும்?ஏனெனில் ராகி எப்படி காய்ச்சினாலும் கொஞ்சம் கட்டிதானே ஆகும்,

Manju ragiyai night ura vikalam.salt oru setigai ,sugar konjam tastku poduga.ragiyai nam vadikatuvathal romba gatiagathu. neega evalav water vanumo uthigoga.thaniyaga kodupathuthan nallathu.oru kaipidi ragi uravithal pothum.ragiyayi nangu kal illamal cleanaga vithu kolavandum.

Be simple be sample

Manju ragiyai night ura vikalam.ragiyai nam vadikatuvathal romba gatiagathu. neega evalav water vanumo uthigoga.thaniyaga kodupathuthan nallathu.oru kaipidi ragi uravithal pothum.ragiyayi nangu kal illamal cleanaga vithu kolavandum.

Be simple be sample

Manju ragiyai night ura vikalam.ragiyai nam vadikatuvathal romba gatiagathu. neega evalav water vanumo uthigoga.thaniyaga kodupathuthan nallathu.oru kaipidi ragi uravithal pothum.ragiyayi nangu kal illamal cleanaga vithu kolavandum.

Be simple be sample

டியர் ரேவதி
ரொம்ப நன்றி நீங்கள் சொன்ன மாதிரி,நான் குடுத்து பார்க்குறேன்

தோழி ரேவதி,
என்னிடம் ராகி பவுடர் கடையில் வாங்கியது தான் உள்ளது அதை நீங்கள் கூறுவது போல் இரவில் பவுடரை ஊறவைக்கலாமா?விளக்குங்கள் ,ராகி மாவை எப்படி கஞ்சி காச்சுவது

ஹாய் தோழிகளே.
தோழிகளே பிளீஸ் தயவு செய்து யாராவது பதில் கூறுங்கள்,ராகி பொடியை எப்படி குழந்தைக்கு கஞ்சி காய்ச்சுவது?

மஞ்சு
ராகி மாவைவிட ராகி தான் சிரந்தது, நீங்க இந்தியால இருந்தா ராகி மாவை தவிர்து ராகி வாங்கி கஞ்சி காச்சு கொடுக்கலம்.,,,,,தோழி ரேவதி சொன்னது சரியான விளக்கம்.இல்லை ராகி மாவை சலித்து பால் அல்லது தன்னிர்ல் கலந்து நன்றக காய்து உப்பு,சீனி கலந்து கொடுக்கலாம் ஊறவைக்க தேவை இல்லை.

மஞ்சு,நான் என் குழந்தைக்கு எப்படி ராகி கஞ்சி கொடுத்தேன்ன்னா,ஒரு கப் தண்ணிருக்கு 1ஸ்பூன் ராகி பவுடர் சேர்த்து ,அதனை ஸ்பூனால் கலந்து,அடுப்பை ஆன் பன்ன்னி ராகி பாத்திரத்தை வைத்து கிளறி கொண்டே இருக்கனும்.லேசாக திக்காக ஆரம்பித்தவுடன் அதில் உப்போ இல்லை சீனியோ சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.ஆறிய வுடன் குழந்தைக்கு கொடுக்கவும்.என் குழந்தைக்கு உப்பு போட்டு கொடுத்தா விரும்பி சாப்பிடுவா.மஞ்சு உங்களுக்கு நான் சொன்னதுபுரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.வேறு ஏதாவதுசந்தேகம் இருந்தால் கேளுங்கள் .பதில் சொல்றேன்.
ராகி இன்ஸ்டென்ட் பவுடரை ஊறவைக்க வேண்டாம்.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மேலும் சில பதிவுகள்