மாரடைப்பு பட்ரிய சந்தெகம்

மாரடைப்பு பட்ரிய சந்தெகம் என் அம்மாவிர்கு 2 முரை மாரடைப்பு வந்துவுல்லது
2 தடவை எதர்காக வந்தது என்ரு டாக்டர் அஞ்ஜொ செய்தார்கல் . அதில் லேசகா அடைப்பு இருப்பதாக சொன்னர்கல். சிலருக்கு அந்த அஞ்ஜொ செய்தால் அடைப்பு வந்துடுமா
என் அம்மவுக்கு அந்த அடைப்பு வரவில்லை.ஒபெரடிஒன் செய்து தான் அந்த அடைப்பை எடுக்கனும் என்கிரர்கல்.என் அம்மவுக்கு 60 வயது .அவர்கல் மெலிதாக
இருபர்கல். எனகு தெரிந்ததில் இருந்து மனது வலிகிரது. என்னல் சொல்ல முடியவில்லை.உங்கலில் யாரவது இதை பட்ரி விலகமக கூருங்கல் please paa

அபெரஷன் என்பதை தவராக டைப் பன்னி விட்டைன்.உங்கலின் பதில்கலுகக காதிருகிரைன் தோலிகலை.பதில் அலியுங்கல் please.

கவலை வேண்டாம்... அம்மா விரைவில் நலமடைவார். அவருக்காக எங்கள் பிராத்தனைகள். எனக்கு இந்த அப்பரேஷன் பற்றி தெரியாது... ஆனால் ஒரு முறைக்கு இருமுறை வேறு ஒரு மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று இருவருமே ஆப்பரேஷன் செய்வதை தான் சொல்கிறார்கள் என்றால் செய்து விடுங்களேன்... பயப்படாதீங்க... இப்போ இது போல் அறுவைசிகிச்சை எல்லாம் சாதரணமாயிடுச்சு... நல்லதே நடக்கும், நம்புங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாரடைப்பு ஏற்கனவே இரண்டு முறை ஏற்பட்டதால் 3 வது அட்டாக் வரை வெயிட் பண்ண வேண்டாம்னு சொல்றாங்க.அடைப்பு எந்த அளவு இருக்குனு பார்க்க ஆஞ்சியோ தான் செய்வாங்க.கையிலோ அல்லது காலிலோ நரம்பு வழியாக டையையை அனுப்பி அடைப்பு எத்தனை சதவிகிதம் இருக்கிறது எனப் பார்ப்பார்கள்.
ஆஞ்சியோகிராம் செய்துவிட்டார்களா? நீங்கள் சொல்லும் ஆஞ்சியோ செய்தால் திரும்பி அடைப்பு வருமா எனக் கேட்பது என்னவென்றால், அடைப்பு எந்த அளவு இருக்குனு பார்த்து, ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என அந்த ஸ்பாட்டிலேயே முடிவு செய்தால், டை அனுப்பிய அந்த நுண்ணிய ட்யூப் வழியாவே சின்ன பலூன் போன்ற ஒன்றை அனுப்புவார்கள்.அடைப்பு இருக்கும் இடத்தில் சென்று அதை வெடிக்க விடுவார்கள். அடைப்பு வெடித்து சிதறி கெட்ட ரத்தத்துடன் கலந்து வெளியேறிவிடும்.அதற்கு 3 லட்சம் மேல் செலவு ஆகும். இப்ப எத்தனைனு தெரியலை.ஆனா வயதானர்களுக்கும் சரி, யாரா இருந்தாலும் சரி , முன் நெஞ்சுக் கூட்டின் நடுவே அறுத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனும் நிலை மாறி பல வசதிகள் வந்துவிட்டன. அதனால் பயப்பட தெவையில்லை. நெஞ்சு கூட்டின் நடுவே அறுத்து செய்தால் தான் வயதானவர்களுக்கு கொஞ்சம் சிரமம்.. அது அப்பாக்கு செய்யும் போது 1.50 லட்சம் ஆனது.. பலூன் முறையில் எந்த கஷ்டமும் இருக்காது. நரம்பை கட் செய்வதை தவிர.. ஆனால் திரும்பி 2 வருடங்களில் அடைப்பு வர வாய்ப்புள்ளது.. இல்லாமலும் போகலாம். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் 10 லிருந்து 15 வருடம் வரை ஏதும் பிரச்சனை இல்லை.

இது எல்லாம் மருத்துவரிடம் பேசினால் தெளிவாக பேசுவார்கள்.. பிபி பிரச்சனை இல்லையெனில் என் குறிப்பில் நீங்கள் கேட்ட தேன் சாறு குடிக்கலாம்.. ஆனால் அது மிகவும் நல்லது.பல பேருக்கு அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்தியுள்ளது.

ஆனால் இப்ப இந்த அறுவை சிகிச்சை ரொம்ப சாதாரணம் .என் அப்பாக்கு செய்யும் போது அவ்ர் வயது 62..சிகிச்சை போது அதிக இரத்தம் தேவைப்படும்.கல்லூரி பசங்க இரத்தம் ஏற்றி இப்ப இன்னும் அதிக இளமையோடு இருக்கார் : சோ பயமே வேணாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா அவர்கலுகு உங்கல் பதில் மட்ரும் என் அம்மாவிர்காக உங்கல் ப்ராதனை மிகவும் என் அன்பார்ந்த நன்ரி தெரிவித்து கொல்கின்ரேன்

அன்புல்ல ரம்யா எனக்காக பதிலலிதர்கு என் அன்பார்ந்த நன்றி பா.அம்மாவிடம் போனில் பேசினென். அவர்கல் குரலே ரொம்ப பயபடுர மாதிரி இருந்தது. என்னகு அலுகை வந்துவிடும் பொல யிருக்கு.அம்மா இந்த அஞ்சியோ செயிது ரொம்ப பயந்துபொயிவிடர்கல்.
ஆபரெசென் வேண்டாம் நான் அப்படியே யிருகிரேன் என்கிரார்.என்ன் அன்னன் சொனார் அஞ்சியோ
முலம் அடைபை அகட்ர முடியவில்லை என்ரார்.அப்பாவிர்கு நெஞ்சில் கிலிதா அருவை சிகிச்சை செயிதர்கலா ரம்யா ? அம்மாவுகும் அப்படிதான் என்ரு நினைகிரேன்.அம்மாவுக்கு பிபி இருகின்ரது .மாத்திரை சாப்பிட்டு வருகிரார். அந்த தேன் லேகியம் கொடுகலமா .அது போல் நெஞ்சில் கிலித்து செயிவது ஆபத்தா. நான் வெளி ஊரில் இருகிரென்.எனக்கு நிங்கல் பொடுர பத்லில் தான் எனகு ஆருதல். டாக்டர் 2 வாரம் கலித்து வர சொல்லியிருகிரர். நான் பயபடபோகிரேன் என்ரு அன்னன் எதுவும் என்னிடம் சொல்லமட்ரார். ஆனால் லேசாக தான் அடைபு இருக்கு என்ரு ஆஜீயோ மூலம் தெரிந்தது..நேட்ரு செயிதார்கல் ஆஜியோ 2 வாரம் கலிது வர சொல்லியிருகிரர்கல்.உஙலுகு நேரம் இருக்குபொது எனகு தயவு செயிது பதில் தாருகல் ரம்யா

இதில் பயப்பட ஒன்றும் இல்லை. அம்மாக்கு தைரியம் நீங்க தானே சொல்ல வேண்டும்.. நீங்க இப்படி இருந்தா எப்டி.. பிறந்த 10 நாட்கள் ஆகும் பச்சிளம் குழந்தைக்கூட சாதாரணமா இது நடக்குது.

அப்பாக்கு நெஞ்சு கூட்டு அறுத்து தான் செய்தார்கள். ஆனா ஒன்னும் பிரச்சனை இல்லை. டாக்டர்களுக்கு தெரியும்,கவலையே வேணாம்.தாரளமா தேன் லேகியம் கொடுக்கலாம்.. பிர்ச்சனை இல்லை.. தேன் சாப்பிடும் இரண்டு வாரத்திலேயே அடைப்பில் வித்தியாசம் தெரியும். டாக்டரை கேட்டு கொடுங்கள்.. தைரியமா இருங்க..என் அப்பா ரொம்ப நல்லா இருக்காரு.. எந்த பயமும் கிடையாது. அப்ரேஷன் செய்ய போகிறீர்கள்னா பழங்கள் கொடுத்து, அறுவை சிகிச்சைக்கு நல்லா தெம்பா இருக்கும்படி உடம்பை கவனிக்க சொல்லுங்க.. ஆண்டவனிடம் பாரத்தை போடுங்க.. சீக்கிரமே நல்லா ஆகும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்கலுடைய பதிலை பார்த்து மனதிர்கு ஆருதலாக இருந்தது .எனக்கு இதை பட்ரி ஒன்ரும் தெரியாது.உங்கலுடைய பதில்கலுகு என் அன்பார்ந்த நன்ரியை தெரிவித்துகொல்கின்ரென்.நீங்கல் சொன்ன மாதிரி எல்லாம் செயிகின்ரென்.

மேலும் சில பதிவுகள்