காளான்

ஹாய் தோழீஸ்,

எனக்கு காளான்னா ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் என் தோழி வீட்ல சாப்பிட்டு இருக்கேன். ஆனா அத எப்படி பார்த்து வாங்குறது ? எப்படி சமைக்குரதுன்னு தெரியாது. தெரித்தவர்கள் உதவுங்களேன்.

mushroom wil available in departmental store go through this link and try ur favourite dish frnd
http://www.arusuvai.com/tamil/recipes/271 you can choose your dish as u wish here they hav lot of dishes...enjoy it

காளான் நீங்க வாங்கும் போது அதுலே date போட்டு இருப்பாங்க அன்று pack பண்ணினதை வாங்குங்க நல்லா வெள்ளை கலர் ல இருக்கும் ஒரு நாள் ஆசுனாலும் அது பார்த்தாலே தெரியும் மஞ்சள் கலர் மாதிரி தெரியும் அறுசுவைல காளான் லிங்க் நெறைய டிஷ் இருக்கு ட்ரை பண்ணி பாருங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்