கெட்டி மேளதாள அரட்டை........

அன்புத்தோழிகளுக்கு இனிய காலை வணக்கம். இந்த புது கெட்டி மேளதாள அரட்டையில நாம என்ன செய்ய போறோம்னா நம்ம வீட்டுல, நம்ம கலந்துகொண்ட கல்யாணமோ காதுகுத்தோ அந்த வகையில பங்குபெற்ற நல்ல நிகழ்ச்சிகளில் உங்களை யோசிக்க வைத்த, வியப்படைய வைத்த, பாராட்ட வைத்த செயல்களை பற்றி பகிர்ந்துகிட்டே அரட்டை அடிக்கலாம்

வாங்க....... வாங்க.............வாங்க.........

கெட்டி மேள தாள அரட்டைக்கு வாங்கோ ,இதுனால மக்களுக்கு நான் தெரிவுச்சுக்குரது என்னன்னா நம்ம அனந்தப்ரியா பேருக்கு ஏத்த மாதிரியே ஆனந்தப்ரியா மங்கள கரமா டும் டு டும் நு கெட்டி மேளதாளத்தோட ஆரம்பிச்சுருக்காங்கோ எல்லோரும் தவறாம கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொல்லப்படுகிறது.....அப்படி நீங்க கலந்து கொள்ளலைனா ஊரு குத்தமாயிருங்கோ.... வங்கோ வாங்கோ இங்க அரட்டை அடிக்க...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

லீவா இருந்தாலும் வந்து ஒரு பதிவ போட்டுட்டு போங்கோ......யாராவது இருக்கிங்கலா;;;;;

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ப்ரியா, கவிதா... ஹாய்... சப்பிட்டாச்சா??? நான் இப்போ தான் டீ குடிசேன். குட்டி இன்னும் தூக்கம், இவர் ஆபீஸ்... போரடிக்குது... சித்ரா வந்து மீன் குழம்பு வைக்கறாங்க. எனக்கு நோ வேலை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வனிதா நான் இன்னும் சாப்பிடலை வாங்க இடியாப்பம் சாப்பிடலாம்.....பையன் ஸ்கூல் போய்ட்டான் பொன்னு இன்னும் தூங்குறா அவரு ஆபிஸ் போய்ட்டாரு எனக்குதான் ஃபோர் அடிச்சது அத திருப்பி அடிக்கிரதுக்குல்ல நீங்க வந்துட்டிங்கோ காலை டிபன் ஆச்சா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

திருப்பி தான் 4 போடலாமான்னு இருக்கு :)

டிஃபன் உப்மா ரெடியா இருக்கு... ஆனா சாப்பிடல இன்னும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாக்கியா,ராதாம்மா,தர்ஷனி,தனா கெட்டி மேளதாளம் வாங்கோ வாங்கோ
இன்னிக்கி சன்டே நிங்க வல்லையினா சண்டை தான் ஓடி வாங்கோ எல்லாரும் இன்னும் யார் யார் தோழிகள் இருக்கிங்கல்லோ வந்திருங்கோ,,,,,உஸ் முடியலப்பா கத்த முடியலப்பா இப்பவே கண்ணக்கட்டுதே....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வனிதா ம்ம்ம்ம்ம்ம் அஸ்க்கு புஸ்க்கு... ,,,,உங்க வீட்டுல மீன் குழம்பா வாசம் சவுதி வரைக்கும் வருதே 1 பார்சல் போட்டு விடுங்க பா

உப்புமாவா ம்ம்ம்ம்ம்ம் எனக்காக தான் வெய்ட்டிங்கா சொல்லவே இல்ல அடுத்த பிளைட்ட புடுச்சு கெள்ம்பிரவேண்டிஅதுதான்ன்ன்ன்......................உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வனிதா எஸ்கேப் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ.......என்னப்பா உப்புமா சாப்பிட கெளம்பியாச்சு போல ..ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஹாய்..ஹாய்...வணக்கம்...வந்தனம்...சுஸ்வாதகம் ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

காதலில் சொதப்புவது எப்படின்னு ஒரு படம் valantines day க்கு ரிலீஸ் ஆகுதமே...பாக்கலாம் வாரீங்களா?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்