ஹாய் Navani , நா டிவில விளம்பரம் பார்த்துட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்டர் செய்தேன்.... அடுத்த நாளே வீடிற்கு வந்து ஹோம் டெலிவரி செய்தார்கள்..... நா உபயோக படுத்திய சில நாட்களில் நல்ல பலன் தெரிந்தது...... பிரசவத்திற்கு பின் என் வயிறு குறையாமல் பெரிதாக இருந்தது..... இந்த ரோப் உபயோகித்து நல்ல பலன் கிடைத்தது..... நாளடைவில் வயிறு நன்றாக குறைந்து நோர்மல் வயிறு போல் ஆகிவிட்டது.....
நா உபயோகிக்க ஆரம்பிச்சு மூன்றாவது வாரமே நல்ல பலன் தெரிய ஆரம்பிச்சுது.....
இது ரொம்ப நல்ல ஒரு exercise ....... தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தெரியும்...... நாம் ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சி உடலில் பல இடங்களில் நல்ல வலியை கொடுக்கும்... அது நல்லதுக்கு தான் என்றாலும் இந்த பாக்கட் ரோபில் அந்த மாதிரி எந்த பிரச்சனையும் எனக்கு ஏற்படவில்லை.......
நவனி சரவணா ஸ்டோரில் தான் 150 ரூபாய் வாங்கியதாக நினைவு. ரோப் உடன் சின்ன புத்தகமும் கொடுப்பாங்க. எப்படி உடற்பயிற்சி செய்யனும் என்று. ஒரு நாளைக்கு 15 நிமிடம் செய்தால் போதும். யோகாசனத்தில் செய்வது போன்ற சில உடற்பயிற்சிகளை இந்த ரோப் உதவியுடன் செய்கிறோம் அவ்வளவுதான்.
நா தமிழன் டிவில விளம்பரம் பார்த்துட்டு அதுல கொடுத்த போன் நம்பருக்கு கால் செய்து வாங்கினேன்...... அந்த விளம்பரம் அந்த டிவில அடிகடி போட்டுட்டே இருக்காங்க..... பார்த்துட்டு ஆர்டர் செய்யலாம்..... நா வாங்கினது ரெண்டு வருஷம் முன்ன..... இப்பல்லாம் நிறைய பேன்சி ஸ்டோர்களில் கிடைக்குது விலை 250 ரூபாய்ன்னு நினைக்கிறன்......
போன வாரம் கூட ஆபீஸ்ல ஒருத்தவங்க அவங்க வீட்டு பக்கத்தில் இருக்குற பேன்சி கடையில் வாங்கினதாக சொன்னாங்க..... பாக்கெட் ரோப் ஜிம்ன்னு கேளுங்க கிடைக்கும்......
பாக்கெட் ரோப்....

romba nandri tholi deepa
romba nandri tholi deepa kumar. yethanai daysla ungaluku impurument thayrinchu konjam sollunga pls
நவனி...
நா உபயோகிக்க ஆரம்பிச்சு மூன்றாவது வாரமே நல்ல பலன் தெரிய ஆரம்பிச்சுது.....
இது ரொம்ப நல்ல ஒரு exercise ....... தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தெரியும்...... நாம் ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சி உடலில் பல இடங்களில் நல்ல வலியை கொடுக்கும்... அது நல்லதுக்கு தான் என்றாலும் இந்த பாக்கட் ரோபில் அந்த மாதிரி எந்த பிரச்சனையும் எனக்கு ஏற்படவில்லை.......
ஹாய் நவனி
நவனி சரவணா ஸ்டோரில் தான் 150 ரூபாய் வாங்கியதாக நினைவு. ரோப் உடன் சின்ன புத்தகமும் கொடுப்பாங்க. எப்படி உடற்பயிற்சி செய்யனும் என்று. ஒரு நாளைக்கு 15 நிமிடம் செய்தால் போதும். யோகாசனத்தில் செய்வது போன்ற சில உடற்பயிற்சிகளை இந்த ரோப் உதவியுடன் செய்கிறோம் அவ்வளவுதான்.
ஹாய் தீபா
ஹாய் தீபா எனக்கு எங்கு கிடைக்கும் என்று சொல்லவும் என் உடம்பு ஏறுது, தொப்பையும் இருக்கு
இன்று வேளையை இன்றை முடிப்பது
அன்பு தோழிகளே
அன்பு தோழிகளே,
எனக்கு இந்த ரோப் தேவை,ஆன்லைனில் வாங்க விரும்புகிறேன்,தோழிகள் யாராவது ஆன்லைன் லின்க் குடுக்க முடியுமா?
நித்யாகணேஷ் & மஞ்சு......