கலக்கலான காதல் அரட்டை

வாங்க...காதலர் தினத கொண்டாட மாட்டோம் நு அடம் பிடிக்கற வங்களும் கொண்டடுரவங்களும் எல்லோரும் உங்க platinum டே of love பத்தி இங்க சொல்லுங்க......
அதாவது "ச இவன்தான்யா நமக்கு" அப்படின்னு உங்களுக்கு தோனின்ன ஒரு moment ...ஒரு சம்பவம்...அது கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருந்தாலும் பரவா இல்ல ..கல்யாணத்துக்கு அப்புறம் நடந்திருந்தாலும் பரவாயில்ல...
வாங்க...வாங்க...

ரம்யா? ஏன் இந்த பட்டிக்கு வரல?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

பாக்கவே முடியறது இல்லை. எப்படி இருக்கீங்க? அங்க என்ன ஸ்பெஷல்?? கிபிட் குவிந்து இருக்குமே!!!! சரி தானே?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

//அங்க என்ன ஸ்பெஷல்?? கிபிட் குவிந்து இருக்குமே!!!! சரி தானே?// - இப்படிலாம் சரியான ஆட்களை கேள்வி கேட்க பழகிக்கனும்... என்னை போல அப்பாவிகளை கேட்கபுடாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒருவேளை இப்ப மாலே ல இருக்கனால, சர்ப்ரைஸ் நடந்து இருக்குமோன்னு ஒரு நப்பாசை தான்.. சரி விடுங்க, சிக்கு,யாழினி பெருசாகி உங்களுக்கு சர்ப்ரைஸ் தருவாங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எங்கேயோ ஒரு கமெண்ட் போட்டுட்டு தப்பிக்க பாக்கறது நியாயமே இல்ல. இங்க வாங்க, வந்து என்ன ஸ்பெஷல் ன்னு சொல்லிட்டு போங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்னது இது அங்கிட்டு வேணாம் வேணாம் னு சொன்னவங்கதான் சூப்பரா கொண்டாடறாப்புல இருக்கு. ராதாம்மா சூப்பர் போங்க.
ப்ரியா சோஃபால கயிறால கட்டிட்டு உட்காருங்க பறந்துகிட்டே இருக்கீங்களே அதான் :)
ரம்ஸ் எப்படி இருக்கீங்க? மேடம் ரொம்ப பிசியா? பார்க்கமுடியவே மாட்டேங்குது!
வனி வொய் ப்ளட் சேம் ப்ளட் :). இங்கிட்டும் அப்படிதான். கம்பெனிதான் அவரோட முதல் மனைவி காதலி எல்லாம் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உண்மை தான்... அப்படி ஏதும் பின்னாடி வயசான பிறகு கிடைச்சா தான் உண்டு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

// கம்பெனிதான் அவரோட முதல் மனைவி காதலி எல்லாம் :(// - கவிசிவா இதுக்கு ஏன் வருத்தம்??? ;) அங்கையாவது நீங்க இரண்டாவது இடத்தை பிடிச்சுட்டீங்க... இங்க நாங்களாம் 5, 6 வது இடத்தில் இருந்தாலே பெரிய விஷயம் தான். :) நாங்களாம் ஃபீல் பண்றோமா... ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஏதும் பின்னாடி வயசான பிறகு கிடைச்சா தான் உண்டு :)//// இதை படிக்கும் போது எனக்கு ரஜினி டயலாக் தான் நியாபகம் வறுத்து வனி. வயசானாலும் அழகும்,ஸ்டைல் ம்ம் மாறவே மாறாது... அவங்க பெருசாகி வந்தாலும்,நீங்க இப்படி குட்டி பொண்ணாவே இருக்க போறீங்க..இது மட்டும் உண்மை...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் friends யார் யார் எல்லாம் இருக்கிங்க எல்லாருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் எல்லாரும் பரிசு குடுக்கிறது வாங்குறதுன்னு ரொம்ப பிஸியா இருக்கிங்க எல்லாரும் இதே மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கனும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்