புடவை நேர்த்தியாக உடுத்த டிப்ஸ்

அடுத்த மாதம் எனது தோழனின் திருமணத்திற்கு உடுத்தி செல்ல பேன்சி காட்டன் புடவை எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் கட்ட வரவில்லை. எப்படி கட்டி பார்த்தாலும் சரியாக வரவில்லை. பல பெண்கள் நேர்த்தியாக காட்டன் புடவை உடுத்தியிருப்பதை பார்த்திருக்கிறேன். சிந்தெடிக் புடவை ஒரளவு நன்றாக கட்டுவேன். காட்டன் புடவை அழகாக உடுத்த கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்

அன்புடன்,
காயத்ரி

நீங்க youtube ல போய் தேடி பாருங்கப்பா...கண்டிப்பா கிடைக்கும்...சொல்றத விட பார்த்தா easy ஆ இருக்கும்ல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நன்றி கோமதி. தேடி பார்க்கிறேன்

மேலும் சில பதிவுகள்