Hello friends this is my first request in arusuvai.really women's will proud of arusuvai.bcoz iam also got lot of benefits from arusuvai.my request is how can we entertain our children .i have 4year old boy he was very naughty how can we lead him a good way .thank you iam eagerly waiting for your valuable comments
kids
நல்ல கேள்வி நேற்று தான் இது பற்றி யோசித்தேன்.நாமளும் கூட விளையாடுவது தான் ஒரே வழி.பாள் வச்சு விளையாடுங்க பலூன் தட்டி விளையாடுங்க எதாவது ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிடீஸ் இருந்தா விடுங்க
Thank you
Thank you for your suggestion.i have another one small boy 1year 3months .so ifelt difficult to manage.do you know any kids learn website.pls tell me
Prayer only solution for everything
sharafa
சென்னைல toy லைப்ரரி ன்னு ஒன்னு ஆரம்பிசுருகாங்கலாம் ...பேரு பம்பரம்.வெப்சைட் நேத்தே கொடுத்தேன்.அட்மின்ல delete பண்ணிட்டாங்க...:-().நல்ல நல்ல items ல்லாம் வச்சுருக்காங்க...வெப்சைட் பாருங்க...pambaram ன்னு போட்டு search பண்ணினா கிடைக்கும்.
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது