weakly positive

அன்பார்ந்த தோழிகளே ,

எனக்கு திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன . திருமணத்திற்கு முன்னர் எனக்கு இர்ரெகுலர் பிரிட்ஸ் இருந்தது.திருமணத்திற்கு பின்னர் மாத மாதம் சரியாக பிரிட்ஸ் வருகிறது .மேலும் கடந்த வருடம் laproscopy செய்தேன் .இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போய் உள்ளது 48 நாள் .கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் டாக்டரிடம் சென்று urine டெஸ்ட் பார்த்தபோது weekly positive என்று கூறினார் .மேலும் 44 வது நாள் நானாக பார்க்கும் போது நெகடிவ் காட்டியது.இன்னும் எனக்கு periods வர வில்லை so ப்ளீஸ் தோழிகளே விவரம் அறிந்தவர்கள் கருத்து கூறவும்

முதலில் வாழ்த்துக்கள். weekly positive கரு கொஞ்சம் வீக்னு தான் அர்த்தம் பா நீங்க சூடாகர உணவுவகைகளை தவிருங்கள். waight தூக்கவே செய்யாதீங்க எப்பவும் தயவு செய்து ரெஸ்ட்லயே இருங்க டாக்ட்டர் ப்ளட் டெஸ்ட் எப்போ எடுக்க சொன்னாங்க ரொம்ப நம்பிக்கையோட கடவுள் ப்ராத்தனையோடும் இருங்க நீங்க நல்லா ரெஸ்ட்ல இருந்தாலே கண்டிப்பா கன்ஃபொர்ம் ஆகிடும் கவலை வேண்டவே வேண்டாம் பா. கன்ஃபொர்ம் பன்னிட்டு மகிழ்ச்சியோட சொல்லுவீங்க பாருங்க. ப்ளீஸ் டேக் ரெஸ்ட்.

அன்புடன்
ஸ்ரீ

நன்றி தோழி.ஆனால் நேற்று dr இடம் சென்றேன் நெகடிவ் னு சொல்லிட்டாங்க.deviry10mg tablets கொடுத்து இருக்காங்க .date வந்ததும் வர சொன்னங்க.

பரவாயில்லைங்க... மாத்திரை ரெகுலரா சாப்பிடுங்க, நிச்சயம் விரைவில் நல்லது நடக்கும். நம்புங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி தோழி .என்னவர் அடுத்த முறை iui பன்னலாமுன்னு சொல்லுகிறார் .என்ன செய்வதன புரியவில்லை

இங்க பலரின் பிரெச்சனை என்ன தெரியுமா??? எதாவது பிரெச்சனைன்னு டாக்டர் சொல்லிட்ட உடனே நமக்கு குழந்தை பிறக்குமா என்ற பயம் வந்துருது... அந்த பயமே நிம்மதி இல்லாம பண்ணிடுது. ஆனா உண்மையில் நீங்க எல்லாம் அதிர்ஷ்டம் பண்ணிருக்கீங்க.. அதனால் தான் இத்தனை விரைவில் பிரெச்சனையை கண்டு பிடிச்சு ட்ரீட்மண்ட் எடுக்கறீங்க. பலருக்கு இதெல்லாம் தெரியாமலே 10 வருஷம் கூட ஓடி போகுது. எனக்கு தெரிந்த ஒரு குடும்ப நண்பருக்கு 15 வருடங்களுக்கு பின் மகன் பிறந்தான். :) அதனால் எல்லாமே சாத்தியம் இந்த காலத்தில்... இதை பண்ணலாமா அதை பண்ணலாமானு குழப்பம் வேண்டாம்... டாக்டர் சொல்றதை செய்யுங்க, நிம்மதியா இருங்க... சீக்கிரமே கியூட்டா ஒன்னு கையில் இருக்கும் :) iui பற்றிலாம் எனக்கு ஒன்னுமே தெரியாது... தோழிகள் தெரிஞ்சவங்க சொல்வாங்க. இப்போதைக்கு குழப்பிக்காம இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

dear friend,
i think i can help you out,limited pertoneal spill means while doing hsg they have inserted dye into both the falopian tubes and it will fall into your pelvic cavity. as your mail says one is blocked but other is open to a limit and has patent which means that u can get pergnancy.dont worry all u have to do now is relax, stay calm and say to yourself im pergnant.

with love
mahabu

its ok. take it in positive way.no problem in doing an iui or ivf.reduce your weight to your height.where are u? in india?in tamilnadu?then please dont waste your time in going to norma doctors.go to good doctor having fertility centre they can hep you out

All the best

mahabu

hi ,right now i'm staying rajapalyam,near madurai, tamilnadu. i m always think positive. but i don't want to waste my time. and ofcourse i don't have anymore support from my relatives and friends. so i'm going to do iui first.. what you think? please guide me. i hope you got my problem.and could you realise , how is my success rate incase i did iui.

அன்பு தோழிகள் .plse யாராவது தெரிந்தவர்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள் .என் கணவர் அடுத்த முறை iui செய்யலாம்னு சொல்லுகிறார் .எனக்கு ஒரு tube பிளாக் .என்று சொல்லி இருக்கிறார் .எனக்கு iui செய்தால் பலன் கிடைக்குமா? plse பதில் சொல்லும் தோழிகள் வீக்லி பாசிடிவ் இல் உள்ள அனைத்தையும் ஒரு முறை பார்க்கவும் .(சிரமம் பார்க்காமல்).அபொழுது தான் என் முழு விவரம் உங்களுக்கு புரியும். உங்கள் பதிலுக்காக காத்து இருக்கிறேன்.

ஹாய் ராஜபிரபா...நீங்க ராஜபாளையம் ல இருக்கீங்களா...? எனக்கு சொந்த ஊர் தென்காசி.
சிலருக்கு tube ல் கரு form ஆகி (etiopic pregnancy ) சில சமயம் ஒரு பக்க ovary & tube எ remove செய்து விடுவார்கள்.கருத்தரிக்க healthy யான ஒரு பக்க ஓவரி யும் tube um போதுமானது.நம்பிக்கையோட சிகிச்சை தொடருங்கள்
.எங்க treatment எடுக்கறீங்க ? நல்ல fertility center treatment எடுக்கறது ரெம்ப முக்கியம்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்