weakly positive

அன்பார்ந்த தோழிகளே ,

எனக்கு திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன . திருமணத்திற்கு முன்னர் எனக்கு இர்ரெகுலர் பிரிட்ஸ் இருந்தது.திருமணத்திற்கு பின்னர் மாத மாதம் சரியாக பிரிட்ஸ் வருகிறது .மேலும் கடந்த வருடம் laproscopy செய்தேன் .இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போய் உள்ளது 48 நாள் .கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் டாக்டரிடம் சென்று urine டெஸ்ட் பார்த்தபோது weekly positive என்று கூறினார் .மேலும் 44 வது நாள் நானாக பார்க்கும் போது நெகடிவ் காட்டியது.இன்னும் எனக்கு periods வர வில்லை so ப்ளீஸ் தோழிகளே விவரம் அறிந்தவர்கள் கருத்து கூறவும்

ஊரில் உள்ள டாக்டர் ,positive ஆக சொன்னார் ன்றத மட்டும் யோசிக்காதீங்க....DGO வா ? இல்ல ஏன் சொல்றேன்ன எங்க ஊர்ல MBBS டாக் கே இப்போ iUI ல்லாம் சர்வ சாதரணமா பண்றாங்க...நல்லா experiance உள்ள டாக்டர் கிட்ட காமிக்கறது ,மற்றும் அனைத்து நவீன வசதிகள் உள்ள மருதுவமனைய்ல பண்றது நல்லது.அதுக்குதான் இன்னொரு டாக் கிட்ட எதுக்கும் opinion வாங்குங்க ன்னு சொல்றேன்.ராஜபாளையம் நா. மதுரை பக்கம் தானே... மதுரைல இன்னும் experiance ஆனா doctors , சிறந்த மருத்துவமனைகள் அதிகம் இருக்கும்லப்பா...ஒழுங்கா iUI பண்ணினாங்கன்ன success ரேட் அதிகமா இருக்கும்.(உங்க LAPRO அனுபவத்தை படிச்சதனால சொல்றேன்)...
experiance உள்ள டாக்டர் ,நவீன வசதிகள் உள்ள மருதுவமனை ரெண்டையும் மனசுல வச்சு எங்க iUI பண்ணலாம்னு முடிவெடுங்க.
மத்தபடி iUI பண்றதுல எந்த குழப்பமும் வேண்டாம்னு நினைக்குறேன்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நன்றி தோழி .என்னவர் ஏன் 2 வதாக பார்த்த dr யை நம்புகிறார் என்றால் அவர் பாசிடிவ் வாகசொல்லியதால்.அவருக்கு இருக்கும் நம்பிக்கை எனக்கு ஏன் இல்லை என்பது புரியவில்லை .நாங்கள் இருப்பது கிராமம் என்பதால் எனக்கு பயம்.அதிலும் கூட்டு குடும்பம் அதிலும் மூத்த மருமகள் என்பதால் பயமாக உள்ளது.என்னவரை தவிர என் குடும்பத்தில் படித்தவர் யாரும் இல்லை .அதனால் என்னுடைய பிரச்சனை யாருக்கும் புரிய வில்லை.அனைவரும் date லேட் ஆனால் சந்தோசப்படுவர்கள் ஆனால் நான் பயந்து கொண்டு இருப்பேன் . என்ன செய்வது என்று புரியவில்லை

வீட்டை பத்தில்லாம் யோசிக்கதீங்கப்பா...உங்க husband உங்கள புரிஞ்சு நடந்துகிட்டா போதும்.மத்ததெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.tube பிளாக் ங்கறது இப்போ ரெம்ப common ஆனா பிரச்னைதான்.உங்களுக்கு மட்டும்தான் இருக்குன்னு நினைகாதீங்க.அப்படியே பிளாக் இருந்தாலும் அதை remove பண்றதுக்கு கூட சிகிச்சைகள் ல்லாம் இருக்குப்பா...அந்த அறுவை சிகிச்சை ல்லாம் இல்லாம iui மூலமாவே தாய்மை அடைய வாழ்த்துக்கள். மன தைரியம் , விடாமுயற்சி ரெண்டும் ரெம்ப முக்கியம். நீங்க பயபடாம தைரியமா இருங்க.""நல்ல hospital .நல்ல டாக்டர்"" idha மட்டும் மறந்துராதீங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் இப்போ பார்க்குற Dr MD .DGO

நானும் ராஜபாளையம்தான், நீன்ங கவலைப்படாதீன்ங உன்ஙளுக்கு உள்ளது தீர்க்ககூடிய பிரச்சனைதான். நீன்ங எந்த Dர். பாத்டீன்ங? IUI பன்னனும்னா மதுரை அல்லது சென்னையில் நல்ல ஹொச்பிடல்ஸ் இருக்கு. கவலைப்படாம நிம்மதியா இருன்ங.
Think positive. I'll pray for ur success

Krishna

hai dr சித்ரா கிட்ட காமிக்கிறோம்.நீங்க எங்க இருக்கேங்க?என்ன பன்னுறேங்க சார்

அக்கா உங்களுக்கு திருமணதிற்கு முன்பு வரை இர்ரெகுலர் periods என்று கூறியிருக்கிறீர்கள்.எப்படி நாட்கள் தள்ளிப்போனதா இல்லை மாதங்கள் தள்ளி போனதா?எனக்காக கொஞ்சம் விவரமாக கூறுங்கள்.பிறகு எந்த மருந்தும் எடுக்காமல் சரி ஆகிவிட்டதா?.ஏனென்றால் எனக்கும் இர்ரெகுலர் period தான் செப்டம்பர் மாதம் திருமணம் எனக்கும் சரியாகிவிடுமா என்பதற்காகத்தான் கேட்கிறேன் அக்கா ....

Anything is good for something

before marriage irukra health girlsku after marriage irukathu,enakku brfor marriage regular periods now irregular periods so dt worry ,naan niraya perai parthuten en relation sidela so ellarukum intha problem than,after marriage sure ah change agum

என்னப்பா எப்படி இருக்கிஙக எல்லாரும்.எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?
என் பையன் முதல் வகுப்பு படிக்கிரான். ஆனால் ரொம்ப சேட்டை செய்யரான்பா. தாங்க முடியலபா.அவனொட கால் ஒரு செகண்ட் சும்மா இருக்காது, ஸ்குல்ல கூட சும்மா இருக்க மாட்டேஙரானு அவங்க மிஸ் சொன்னாங்க. எழுத சொன்னா முடியாதுனு சொல்ரானாம். நான் அவன எப்படி வழிக்கு கொண்டு வரது. தமிழ் டைப்பிங் எப்படி இருக்குபா? இதான் முதல் தமிழ்.

உதவி செய்யுங்கள்.

மேலும் சில பதிவுகள்