weakly positive

அன்பார்ந்த தோழிகளே ,

எனக்கு திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன . திருமணத்திற்கு முன்னர் எனக்கு இர்ரெகுலர் பிரிட்ஸ் இருந்தது.திருமணத்திற்கு பின்னர் மாத மாதம் சரியாக பிரிட்ஸ் வருகிறது .மேலும் கடந்த வருடம் laproscopy செய்தேன் .இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போய் உள்ளது 48 நாள் .கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் டாக்டரிடம் சென்று urine டெஸ்ட் பார்த்தபோது weekly positive என்று கூறினார் .மேலும் 44 வது நாள் நானாக பார்க்கும் போது நெகடிவ் காட்டியது.இன்னும் எனக்கு periods வர வில்லை so ப்ளீஸ் தோழிகளே விவரம் அறிந்தவர்கள் கருத்து கூறவும்

ஹலோ தோழி, ரவி என்னோட கணவர் பெயர். யூசர்நேம் என்னோட பெயருக்கு அவைலப்லெ இல்ல. நான் இப்பொழுது சென்னையில் இருக்கிரேன். நான் 6 வருசத்திற்கு பிறகு இப்போது தான் 3 மாத கர்பமாக உள்ளேன். நான் சென்னையில் IVF செய்தேன்.Dr.chitra also gud. But I feel compare to there chennai hospitals hv more lab facility and advance treatment. I'm saying this n my own experience. If hv any chance just check with fertility specialty hospital. Because there u Hv more chances in IUI. I believe Iin ur case u hv more chances in IUI itself.

I wish u all d very best for ur success.

Krishna

எனக்கு திருமணத்திற்கு முன்பு 12 வது படிக்கும் போது ஹொஸ்டல்இல் சேர்த்தார்கள் 12th கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வந்த date 12th பப்ளிக் எக்ஸாம் முடித்து வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் கழிச்சு வந்தது என்னக்கு வயதுக்கு வந்த பொழுது periods சரியாய் இருந்தது .11th முடித்த உடன் என் அம்மா அப்பா இறந்து விட்டார்கள் அப்போது என்னக்கு இருதைய அறுவை சிகிச்சை செய்தார்கள் .அதில்லிருந்து என்னக்கு period சரியாய் வரல.2000 - 2009 வரைக்கும் எனக்கு 3 மாதம் 6 மாதம் ஏன் 1ru வருடம் கூட வரலை .என்னக்கு திருமணம் ஆன பிறகு மாதம் மாதம் வருகிறது ஆனால் 2 or 4 days தள்ளி வரும் அவ்வளவுதான் .மன அழுத்தம் ,மன கஷ்டம் அதிர்ச்சி இதனால் கூட இந்த பிரச்னை வரலாம் .

வணக்கம் தோழி .சாரி உங்களுடைய profile எடுத்து பார்த்தேன் வேறு எந்த விவரமும் இல்லை .அதனால் தான் சாரி .dr ஜெயலக்ஷ்மி என்னக்கு ivf தான் பெட்டெர் சொன்னங்க பா பட் சித்ரா எனக்கு ivf வேண்டாமுன்னு சொல்லுறாங்க .நீங்க சென்னைல எந்த ஹோச்பிடல் ல ivf செய்தீங்க எவ்ளோ செலவு ஆச்சு plse சொல்லுங்க சிஸ்டர் .உங்களுடைய name என்ன ?

ஹலோ தோழி, நான் கிருஷ்ணப்ரியா, உன்க பேர் பிரபாவா இல்லை ராஜியா? நான் சென்னையில் பிரசாந் ஹாஸ்பிடலில் டிரீட்மென்ட் எடுக்குரேன். They r doing best treatment in chennai. So many Patients from abroad taking treatment here. This hospital is better than g.g.hospital.
IUIக்கு பெருசா செலவு ஆகது. IVFக்கு முதலில் 1.5 லச்சம் கட்டனும்.அதற்கு பிற்கு தேவைப்படும் test பொருத்து செலவாகும்.

Krishna

hai friend ஜெய லக்ஷ்மி dr அங்குதான் போக சொன்னங்க .டோட்டல் எவ்ளோ செலவு ஆகுமுன்னு சொல்லுங்க frind plse .

நன்றி அக்கா.எனக்கும் மனஉளைச்சல் தான் காரணம்.சரியாக சில வருடங்கள் ஆகலாம்.

Anything is good for something

எனக்கு மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும்னு தெறியாது. எனது தோழியிடம் கேட்டு சொல்லுகிரேன். நீன்கள் இன்கு ட்ரீட்மென்ட் செய்வதாக இருந்தால் என்னால் இயன்ற உதவிகளை உன்களுக்கு செய்கிறேன். நீன்கள் எப்பொழுது ட்ரீட்மென்ட் செய்யப்போரீன்ங.வேலைக்கு போறீன்ஙளா?

Krishna

ஹாய் தோழி ,ஜெயலக்ஷ்மி dr சென்னை நீங்க பாக்குற ஹோச்பிடல் தான் என்னையும் பாக்க சொன்னங்க .எனக்கு வழிகாட்ட யாரு இல்லை .அதனால அங்க போக யோசிச்சேன் .இப்போ நீங்க சொல்லவும் அங்க காமிக்கலாமுன்னு தோணுது .plse தோழி எனக்கு உதவி பண்ணுவீங்களா ?உங்களது மெயில் id அல்லது உங்கள் ph no என்னுடைய மெயில் id க்கு அனுப்புவீங்களா ?(விருப்பம் இருந்தால் இல்லை என்றால் மன்னிக்கவும் )rabu1617@yahoo.com .என்னுடைய நேம் புவனேஸ்வரி ரமேஷ் .நீங்க இராஜபாளையத்துள எங்க இருக்கீங்க ? என் கணவர் அடுத்த மாதம் வெளிநாடு செல்கிறார் .அவருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை விடுப்பில் வருவார் அப்பொழுது அங்கு வர வேண்டும் .உங்களுக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன் பாத்திங்களா சாரி .உங்களுக்கு நல்லபடியா குழந்தை பெற கடவுளை வேண்டிக்குறேன் .வாழ்த்துக்கள் தோழி .எனக்கு மெயில் அனுப்பினால் அறுசுவை இல் ஒரு பதிவு போடவும் காத்திருக்கிறேன் உங்கள் பதிவிற்காக ...

Check ur mail. U can contact me in mail

Krishna

எனக்கு மெயில் அனுப்பியதற்கு நன்றி தோழி .

மேலும் சில பதிவுகள்