best school in chennai

இது admission நேரம் சென்னையில் எந்த cbse or matric பள்ளி தரமானதாக உள்ளது என்று உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டால் நம்மை போன்ற பெற்றோர்களுக்கு உபயோகமா இருக்கும் தானே.வாங்க ,வாங்க வந்து பதிவுபோடுங்க தோழீகளே..........

நான் இருப்பது பூந்நமல்லியில் இதன் சுற்று வட்டாரத்தில் கூறினால் எனக்கு உபயோகமா இருக்கும் பா .

with love kalamurugan

இதில் உங்களுக்கு தேவையான தகவல் கிடைக்குதானு பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/21109

KEEP SMILING ALWAYS :-)

thank you naga

with love kalamurugan

loyola international nazerathpet,vellamal vidyalaya ayanampakkam,rmk schoolthiruverkadu these are our nearest one. so any one of my friends kindly guide me to select the school among these three

with love kalamurugan

மணிமேகலா,நீங்க சொல்லியுள்ள பள்ளிகளில் வேளம்மாள் வித்யாலயால..ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு கோச்சிங் கோர்ஸும் பள்ளியில ட்ரெய்ன் பண்றதா ஒரு தோழி சொன்னாங்க...அதுமாதிரி பின்னாடி ஐஐடி படிச்சா நல்லதுன்னு நினைச்சா அது ட்ரேயின் பண்ற பள்ளியில போடுங்க..
இந்த வருஷம் மகரிஷி பெஸ்டா கருதப்படுது இந்த அடிஷனல் ட்ரெயினிங்க் கொடுக்கறதிலன்னு நினைக்கிறேன்..
இந்த கோச்சிங்க் ஆறாவது வகுப்பில இருந்தே கொடுக்கறாங்க..அதனால எல்லாம் இருக்கற பள்ளிய பார்த்து சேருங்க..
ஆல் தி பெஸ்ட்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தோழிஸ்..... எனக்கு கேந்திரியா வித்யாலயா பள்ளி பற்றி சொல்லுங்க..... அங்கு முதலாம் வகுப்பில் இருந்து தான் சேர்க்கை ஆரம்பம் என்று கேள்வி பட்டேன்..... எத்தனை வயதில் அங்கு முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளை சேர்த்து கொள்கிறார்கள்? அந்த பள்ளியுடைய கோச்சிங் மற்ற விபரங்கள் பற்றி கூறினால் நல்லது.....
உங்கள் பிள்ளைகள் அந்த பள்ளியில் படித்தால்.... அட்மிஷன் விபரங்கள் பற்றி கூறுங்கள்...... plz.....

am also in poonamallae.where are u in poonamallae?

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

near poonamallee bus stand

with love kalamurugan

மேலும் சில பதிவுகள்