kan klaiyamaruvam

ஹை தோழிகளே எனக்கு 30 வயது ஆகிறது. நர்மல் ஸகின்னிலிருந்து டிரை ஸகின்னுக்கு மாருது. என்ன செய்யலாம்? கண்ணை சுற்றி கருவலையம் உள்ளது. அதை விட கண்னுக்கு கிழே பள்ளமாக இருக்குது. எல்லருக்கும் இப்படிதான் இருக்கும? கண் உள்ளே போனது போல இருக்குது. கண் எடுப்பாகா இல்லை. பிலிஸ் யாரவது பதில் சொல்லுங்கள் திபா

மேலும் சில பதிவுகள்