நெய் அல்லது வெண்ணெய் தடவுங்க சகி. அப்பறம் அங்க மணத்தக்காளி கீரை கிடைக்குமாப்பா கிடைத்தால் சூப் செய்து சாப்பிடுங்க. அப்பறம் பெஸ்ட் என்ன தெரியுமா தேங்காய் துருவி பால் எடுத்து அதை வாயில் ஊற்றி அப்படியே எல்லா இடத்திலும் படும்படு செய்துவிட்டு அப்படியே குடித்து விடவும். சீக்கிரம் சரியாகும்
ulcer
மாசிக்காயை தயிரில் தொட்டு கல்லில் தேய்த்து அந்த பேஸ்டை அல்சர் உள்ள இடத்தில் வைய்யுங்க ரெண்டு தடவை செய்தாலே போயிடும்
thalika
masikkai yengu kidaikkum iam in uae
UAE
இங்கன்னா தெரியாது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.சில மில் களிலும் கிடைக்க்கும்..அல்லது ஃபார்மசியில் கேட்டு எதாவது வாங்கி போட்டு கொள்ளுங்க
sahi