சூடான அரட்டை!!

அம்மா வாங்க! அக்கா வாங்க!! தங்கச்சிகளே வாங்க!!எல்லாரும் வந்து செம சூடா அரட்டை அடிங்க பார்ப்போம்! பாம்பு, பல்லி, ஒட்டகம், ....இன்னும் என்னவெல்லாம் சமையல் பண்ணப் போறீங்கம்மா!! வந்து சொல்லுங்க!!

ராதாம்மா வாங்க வாங்க ஆரம்பிச்சாச்சா ஓகே ஓகே நிரம்பி வழுயப்போகுதேனு நான் ஒன்ன ஆரம்பிச்சேன் பரவாயில்லை இங்கேயே தொடர வேண்டியதுதான்....சூடா பாயாவோட

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

என்ன கவி கிளம்புறேன்னு சொன்னவுடனே நான் போகலாம்னு நினைச்சேன். சைடுல வந்து பார்த்தா கவி இருக்காப்புல. ம்ம்ம்

ஃப்ரியா சங்கர் இங்க வாங்க

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வாங்க நசிம்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பிரியா சங்கர் சூடான அரட்டைக்கு வாங்க பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அடியே தனா,பாக்கியா,தர்ஷனி.,ரேவதி,ப்ரியா,எல்லோரும் ஓடியாங்கோ சீக்கிரமா வந்திங்கனா ராதாம்மா மசாலா டீ தருவாங்கலாம்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நானும் வந்துட்டேன் :

ஓகே பை பை பை நான் வண்டிய கெள்ப்புரேன் நேரமாச்சு.....கைப்புள்ள வண்டிய எடு......டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ப்ரியா சங்கர் வாங்க

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வண்டி எங்க ஸ்பீடா போகுது ?

நானும் வரலாமா அக்கா

ப்ரியா சொல்லுங்க சாப்பாடு ஆச்சா என்ன ஸ்பெஷல் ???/ அம்மா சமையல் தானா சமைக்க தெரியுமா? கூட பிறந்தவங்க எத்தனை பேரு??

பசிக்க ஆரம்பிச்சுருச்சு அது தான் வண்டிய கட்டிட்டேன் வேற ஒன்னும் இல்ல பா நான் சாப்பிட்டு வரவா?கைப்புள்ள எடுத்த வண்டிய நிப்பாட்டுரது இல்ல ஓகே கொஞ்ச நேரத்துல வருரேன் பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்