PLEASE HELP ME

நான் இப்பகுதிக்கு புதிது. எனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. எனக்கு normal periods கிடையாது. 6 மாதம் 1 வருடம் 2 வருடம் கூட ஆகும். ஆனால் doctor reports எந்த problem இல்லை என்று வருகிறது. நான் என்ன மாதிரி treatment எடுத்தால் குழந்தை கிடைக்கும்.

என்னங்க ஒரு வருடம் இரண்டு வருடம்னு சொல்றீங்க.நீங்க நல்ல ஒரு ஆயுர்வேத மருத்துவர் அல்லது அக்குபன்க்சர் ஸ்பெஷலிஸ்டை பாருங்க.இதற்கு தீர்வு கிடைக்கும்

நான் இப்பொழுது 15 நாட்களாகதான் sitta treatment எடுத்துகிறேன் madam. (but payama iruku)

GOD IS LOVE

மேலும் சில பதிவுகள்