துள்ளலான அரட்டை!!!!!

துள்ளலான அரட்டைக்கு தோழிகள் துள்ளி குதித்து வாருங்கள்.

பிரியா, பானு இங்க வாங்க

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

sollunga pa

ஹாய் ஹாய் ஹாய்... அனைவருக்கும் காலை வணக்கம். :) ஒரு கப் டீயோட கடல் காத்தை வாங்கிட்டு உட்கார்ந்திருக்கேன். சமையல் வேலை நடக்குது. எல்லாரும் பிசியா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அணைத்து தோழிகளுக்கும் என்ன இனிய காலை வணக்கம்

வணி அக்கா, என்ன ஸ்பெஷல் இன்னைக்கு ?

ஒன்னும் ஸ்பெஷல் இல்லைங்க... நாளை கழிச்சு ஒரு பார்ட்டி... மெனு போடனும், பட்டியில் பதிவை போட்டுட்டு யோசிச்சுட்டு இருக்கேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் காலேஜ் கெளம்பறேன்

ஓக்கேங்க... பை. நானும் கொஞ்சம் சமையல் வேலையில் பிசி ஆகிட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் உங்க fan. உங்க கிட்ட chat pana முடியவில்லை. இப்ப மாட்டினிங்க......... உங்க குறிப்புகளை கண்டிப்பாக படித்து விடுவேன். அக்கா நாங்களும் partyku வரலாமா?

அன்பு ஷர்மிலா.. எனக்குலாம் ஃபேனா?? ;) இருந்தாலும் உங்க அன்பான பதிவை படிக்க மகிழ்ச்சியா இருக்கு :) மிக்க நன்றி. நீங்க சிங்கபூரில் என்ன பண்றீங்க?? பார்ட்டிக்கு வரலாம் அனுமதியே வேணாம்... வாங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்