குழந்தைகளின் போட்டோ ஆல்பம்.

குழந்தைகளின் போட்டோ வித்தியாசமாக எடுத்த அனுபவம் இருந்தால் சொல்லுங்கப்பா.

என் மகளின் முதல் பிறந்த நாள் விழாவின் போட்டோ ஆல்பம் போட போரேன்.எதாவது ஐடியா குடுங்க.

http://www.arusuvai.com/tamil/node/18046

gift கடைகளில் அல்லது குழந்தைகள் கடைகளில் போட்டோ ஆல்பம் விற்பார்கள். அதில் குழந்தையின் biodata: குழந்தை முதலில் குப்புற விழுந்தது, சிரித்தது, முதல் பல்... போன்றவை கேள்விகளாக இருக்கும். நீங்கள் அவற்றிக்கு பதில் எழுதி அதற்குரிய போட்டோவையும் வையுங்க.

அல்லது குழந்தை பிறந்தது முதல் இன்று வரை உள்ள போட்டோ சிலவற்றை தேர்ந்தெடுத்து பிரிண்ட் போட்டு வரிசையாக வையுங்க. இது செலவு கம்மி...

நன்றி வினயா.குழந்தையின் பயோடேட்டா வச்சிருக்கேன்.ஆல்பத்தில போடனும்னு இதுவரைக்கும் தோணவே இல்ல.ரொம்ப ரொம்ப நன்றி. அவ பிறந்த நாளுக்கே 12 மாத போட்டோ கலெக்ஷன் வச்சிருந்தேன். என் கணவர்,என்னோட சின்ன வயசு போட்டோ ஒண்ணும் வைக்கலாமேன்னு தோணுது.நல்லாருக்குமா இல்ல கேவலமாருக்குமா.. வேற டிப்ஸும் தாங்க.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

கண்டிப்பா அருமையா இருக்கும் ஜெயா ..
ஒரே பேஜ்'இல் உங்க மூணு பேரு போட்டோ(same month) இருந்தா ரொம்ப அழகா இருக்கும்..

மேலும் சில பதிவுகள்