engum pen

vanakam tholigale,enaku mac 6th vanthal thirumanam seithu 1 yr agum,baby illai ekkam thanga mudiya villai,en husbsnd en mel uyiraiye vaithu irukir,en maamiyum migavm pasamanavar..doc poi parka en manam marukirathu,enaku periods regulr than evry month sariya varum ithuvarai en naan hospitalku treatmentku ponathey illai,pls etavathu kai vaithiyam irunthal sollungalen

ஒரு வருஷம் ஆகிறது என்றால் டாக்டரிடம் போவது நல்லது.நீங்க ரெம்ப ஏக்க படுவதாக சொல்லி இருப்பதால் தான் சொல்கிறேன்.
எப்படியும் குழந்தை உண்டான பிறகு.,பிரசவத்திற்கு ,குழந்தை பிறந்த பிறகு எல்லாம் டாக்டரிடம் போவீங்கதானே ?
இல்ல எல்லாத்தையும் கை வைத்தியம் மூலமாவே சரி பண்ணிடலாம் ன்னு நினபீங்களா???
போய் ஒரு செக் up பண்ணி கொள்வதில் எந்த தவறும் இல்லை.
உங்க மனச wound பண்ற மாதிரி சொல்லிருந்தா மனசுல வச்சுக்காதீங்க ..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

டாக்டர் கிட்ட போவது தான் நல்லது.பிரச்சனை இருந்தால்,கண்டுபிடித்து சீக்கிரமே சரி செய்து விடலாம்.பயப்படாதீங்க.குழந்தை வரம் வேண்டுவோர் பகுதியில் உள்ள எல்லா பதிவையும் படிச்சு பாருங்க.

nandri reem,naan kai vaithiyam nu ketdathu unave marunthu marunthe unauve endra adipadayil than.anywy thanks vry soon naanga doc parka porom

after 1 year its better to go hospital.its nothing to worry.they undertake only easy experiments .i experienced that.all the best.

மேலும் சில பதிவுகள்