சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

Dhana anga vayil athigama.enga ippathan start aguthu

Be simple be sample

அப்டியா ரேணு ரொம்ப சந்தோசம் நா இப்பதா வந்தேன் இனிமே தா தெரியவரும் குட்டி பையன் என்ன சொல்றார் நல்லாயிருக்காரா பிரவீன்குட்டி எப்டி இருக்கார் இவருக்கு பெயர் வெச்சிட்டீங்களா விசேசம் இருந்தா கண்டிப்பா சொல்வேன் இப்ப தா நினைச்சிட்டிருந்தேன் நீங்க இல்லாம அந்த தாய்மை எதிர்பார்ப்போர் இழை மேல வர்றதே இல்லை இனி வரும் பதில் சொல்ல வந்துட்டீங்கள்ல இங்க எல்லாரும் நலம்பா அங்க சௌக்கியமா எல்லாரும் நாகா குட்டிமா என்ன பண்றாங்க நலமா பயம்லா போயிடுச்சு இப்ப சரி ஆகிடுச்சா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எப்படி இருகிங்க ஆளே கானும்

வாழ்க வளமுடன்

ரேணு....டெலிவரி நார்மல்தான? குழந்தை நல்லா இருக்கானா? ஈரோட்லதான இருக்க?

அவர் தூங்கியாச்சு.. பாப்பா எழுந்துக்கற நேரம் ஆச்சு.. அதுனால நான் தூங்கல

KEEP SMILING ALWAYS :-)

உங்கள தா தேடிட்டு இருந்தேன் ஊருக்கெல்லாம் போகல மா வீட்ல தா இருக்கேன் இப்ப தா நவகிரக டூர் போய்ட்டு வந்தேன் மா ரேவதி இன்னும் குட்டீஸ் இல்லப்பா எனக்கு ரொம்ப நெருங்கி வந்துட்டீங்க போரூர் நா குன்றத்தூர் போரூர்ல இலாஹி சூப்பர் மார்க்கெட்டுக்கு அடிக்கடி வருவேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குட்டிமா நல்லார்களா நீங்க எப்டி இருகீங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஓகே பா பை பை நாளைக்கு பாக்கலாம் இப்ப தூங்கினதா காலைல சீக்கிரம் எழ முடியும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஓகே...நாகா, ரேவதி, ப்ரியா, ரேணு(எங்கப்பா குட்டி கூப்பிட்டுட்டானா?) நாளைக்கு பார்ப்போம்...குட் நைட்!

Kutty nalla irukkan, HarishRaja nu select pannirukkom,erode la thaa irukken,cisa thaanma,atha amma 5 maasam mudunchu polamnu solranga,but naantha 3laye poganumnu solren. Renudev naa phlatha paakkuren.munnapola adikkadi vara 2maathangal aagumpa,

மேலும் சில பதிவுகள்