சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

இரண்டு ராஜாக்களையும் பத்திரமா பாத்துகோங்க உங்களையும் தா அம்மா சொல்றமாறி பொறுமையாவே வீட்டுக்கு போங்கபா குட்டிக்கும் கிளைமேட் செட் ஆகணும்ல பாத்து செய்ங்க அண்ணா நலமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய்

காலை வணக்கம். யாராவது இருக்கிங்களா?

ரேணு, காயு காலை வணக்கம்
காயு fb ல கடைசி வரை கார் நீங்க ஒட்டுநிங்களா இல்லை போட்டோ போஸ் மட்டும் தானான்னு சொல்ல வே இல்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா
எப்படி இருக்கீங்க? எனக்கு கார் ட்ரிவிங் தெரியாது. ஒரு பந்தாக்கு தான் கார்ல இருக்கிறமாதிரி ஒரு போட்டோ .

கைபிள்ளைக்கு fb என்ன வேலை இந்நேரம் ? ஏலம் போட்டு வரச்சொல்லுங்க.

காலை வணக்கம் பா டிபன் லஞ்ச் வேலைலாம் முடிஞ்சிதா எங்க மத்தவங்கள காணோம் தோழீஸ் எல்லாரும் வாங்கப்பா சீக்கிரம் இன்னுமா தூக்கம் (அடிக்க வந்துருராதீங்க) இல்ல வேலை முடியலயா இன்னும் சீக்கிரம் வாங்க ஐம் வெயிட்டிங்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

காலை வணக்கம் பா டிபன் லஞ்ச் வேலைலாம் முடிஞ்சிதா எங்க மத்தவங்கள காணோம் தோழீஸ் எல்லாரும் வாங்கப்பா சீக்கிரம் இன்னுமா தூக்கம் (அடிக்க வந்துருராதீங்க) இல்ல வேலை முடியலயா இன்னும் சீக்கிரம் வாங்க ஐம் வெயிட்டிங்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அனைவருக்கும் வணக்கம்.. கொஞ்சம் ப்ரீயா இருந்தால் அரட்டைக்கு வாங்க...

"எல்லாம் நன்மைக்கே"

ஹாய் பாக்யா

வணக்கம் எப்படி இருக்கீங்க?

எப்படி இருக்கீங்க? வேலை எல்லாம் முடிஞ்சதா? டெய்லி வாக்கிங் போவீங்களா?
உங்கள எங்கோ பார்த்த மாதிரி தான் இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"

மேலும் சில பதிவுகள்