சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

அவங்க 5 மணிக்கு வருவாங்க. இன்னும் 1.30 மணி நேரம் இருக்கு. எல்லாரும் போயிட்டாங்க போல. நம்ம ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கோம்னு நினைக்கிறேன்.

அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தெரியாது நான் marriage க்கு அப்புறம் தான் சமைக்க கத்துகிட்டேன் நானே அறுசுவை பார்த்து இல்லேன்னா புக் ல வருவது அப்புறம் டிவி பார்த்து செய்வேன் அவ்ளோ தான்
அப்படியே வாய காட்டுங்க சாப்பிடுருங்க ஓகே

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா உங்களுக்கும் அவ்ளவா சமைக்க தெரியாதா? சேம் பின்ச். நானும் இப்பதான் வெரைட்டியா செய்ய கத்துட்டு இருக்கேன். ஊர்ல இருக்கிறப்ப ரிஸ்க் எடுக்க மாட்டேன். இங்க இவங்க மட்டும் தானா நல்லா ரிஸ்க் எடுக்கிறது. நல்லா வந்திருச்சுனா இவங்களும் சூப்பர்னு சொல்லுவாங்க. இல்லன்னா போட்டோஸ் எல்லாம் எடுத்து ஓட்டு ஓட்டுனு ஓட்டுவாங்க.

எங்க வீட்டுல எப்பவும் எதாவுது அறுசுவைல தேடிட்டே இருக்கேன்னு திட்டுவார் சென்னைல இருக்கும் போது அவள் விகடன் சமையல் குறிப்பு பார்க்கவே வாங்குவேன் இங்கே வந்து ஆன்லைன் pay பண்ணி படிக்கிறேன் (சாரி சமையல் குறிப்பு பார்கிறேன் )

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா அவள் விகடன் fB ல கூட உங்க கமெண்ட் பார்த்தேன். நானும் ஆன்லைன்ல தான் விகடன் ஓட எல்லா புக்ஸும் படிக்கிறேன். அருசுவை இல்லன்னா எனக்கு இந்தளவுக்கு சமைக்க தெரியுமாங்கிறது சந்தேகம்தான்.

நீங்களும் பார்த்திங்களா ரொம்ப சந்தோசம் அறுசுவை அறிமுகம் ஆனதில் இருந்து நெறைய வெரிட்டி பார்த்து பார்த்து பண்றேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பார்த்தேன்பா. ரொம்ப கோவமா எழுதின மாதிரி இருந்தது. உங்களுக்கு பிடிச்ச எப்பவும் செய்ற டிஷ் அருசுவை பார்த்துனா என்னப்பா?

ஒரு பொண்ணை இப்படி பண்ணி இருக்காங்கனு கோவத்துல எழுதினேன் ஆனா அது புக் பிரிண்ட் ஆகும்னு நினைக்கலை
சப்பாத்திக்கு மசாலா idem அடிக்கடி பார்த்து பனுவேன் பிரயாணி veg பனுவேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

உங்க வரிகள்ல உண்மையான கோவம் நல்லா தெரிஞ்சது. பரவாயில்ல விடுங்க. நீங்களும் சப்பாத்தி க்கு சைட் டிஷ் தான் பார்ப்பீங்களா. நானும் அதான் அதிகமா பார்த்து செய்வேன். அப்புறம். நான் non vegடிஷஸ் தான் அதிகம் பார்ப்பேன்.இந்த இழை 21 பக்கம் வந்திருச்சு. யாரும் புது இழை தொடங்கலயா.

hr basker wepsite google la epte search panrathunu sollugka pa

மேலும் சில பதிவுகள்