சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

ஹாய் தனா கவி நேரம் கிடைத்தால் அரட்டைக்கு வாங்க... கவுக்கு இன்னைக்கு லீவ் தானே மறந்துட்டேன். ஓகே கவி லீவை என்ஜாய் பண்ணுங்க..

"எல்லாம் நன்மைக்கே"

சமையல் வேலை முடிஞ்சது. இன்னும் கொஞ்சநேரம் கழிச்சுதான் மத்தவேலை. நீங்க ஸ்ரீவி. வந்திருக்கிங்களா?

ம்.. நான் அடிக்கடி வந்திருக்கேன்.. எங்க அத்தை வீடு அங்க இருக்கு.. எங்க குல தெய்வம் கோவிலும் அங்க தான் இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"

அத்தை வீடு எங்க இருக்கு. முடிஞ்சா சொல்லுங்க. இந்ததடவை பக்கத்தில் இருந்தா அத்தையை போய் பார்த்துட்டு வரேன்.

மாரியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கு.. நிச்சயம் போயிட்டு வாங்க..

"எல்லாம் நன்மைக்கே"

நம்ம ரெண்டு பேர் தான் இருக்கோமா? வாங்க அப்போ fbயில் பேசலாம்...

"எல்லாம் நன்மைக்கே"

ஹாய் கோழீஸ், அனைவருக்கும் அன்பு காலை வணக்கங்கள். எப்படி இருக்கீங்க? வேலை முடிஞ்சதா? வேற என்ன ஸ்பெஷல் விஷயம்? மளமளன்னு சொல்லுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் நாட்டமை அம்மா, எப்படி இருக்கீங்க? என்ன இப்படி ஒரு அவசரம்?

நாங்க அனைவரும் நலம்.. வேலை முடிஞ்சு ப்ரீயா தான் இருக்கேன்.. வாங்க பேசலாம்.. இளையராஜா சாங் கேட்டுட்டே அரட்டையில் இருக்கேன்..

"எல்லாம் நன்மைக்கே"

எங்க வீடும் அங்கதான் இருக்கு. லட்சுமணன் டாக்டர் ஹோஸ் பிட்டால் பக்கதில் இருக்கு.

மேலும் சில பதிவுகள்