சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

அப்படியா? அப்போ அடுத்த தடவை வரும் போது உங்க வீட்டுக்கும் விருந்துக்கு வந்துடறேன்.. ஓகே..

"எல்லாம் நன்மைக்கே"

என்ன கல்பனா ஹாய் போட்டுட்டு போயிட்டிங்களா?

வாங்க வாங்க எப்போ அடுத்த ட்ரிப்?

காய்3, நாங்க நலம். நீங்க எப்படீ இருக்கீங்க? வேலை எல்லாம் ஆச்சா? அவசரமா? பட்டியை வேற மேலே கிளப்பி விட்டிருக்கேன். இன்னும் பதிவு மழையா பெய்ய போகுது. அதுக்கு பதில் பதிவு போடனுமே. அதுக்குள்ளே.. இங்கே கதையடிச்சுட்டு..

பாக்கி, நலமா? இளையராஜா சாங்க்ஸ் சூப்பர் பா. அப்ப அரட்டையும் சூப்பராதான் அடிப்பீங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நாங்க ஜூன்-ல் ஊருக்கு போகலாம்னு நினைத்திருக்கோம்.. பார்க்கலாம்.. எங்க அத்தையோட அம்மா வீடு தான் அங்க இருக்கு.. ஸ்ரீவி வருவேனா என்று தெரியல..

"எல்லாம் நன்மைக்கே"

பட்டிய எழுப்பு விட்டீங்களா? அப்போ பதிவ போட்டுட வேண்டியது தான்.. தீர்ப்பு எப்போ?

"எல்லாம் நன்மைக்கே"

என்னைக்கு என்ன எல்லாரும் லீவா?

என் பெயர் சுஜி... என்னையும் உங்களோட தோழியா சேர்த்துப்பிங்களா...

ALL IS WELL

சுஜி, அறுசுவைல சேர்ந்தப்பவே உங்களை எங்களோட சேர்த்தாச்சு. உங்களை பத்தி சொல்லுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ஹாய் காயு, பாக்யா, பாட்னர் எல்லாருக்கும் மதிய வணக்கம் கொஞ்சம் வேலை இன்னைக்கு முடிச்சுட்டு வர லேட் ஆகிருச்சு
hi suji welcome to arattai

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்