சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

ஐயோ வனிக்கா இப்ப என்ன பண்ண போறீங்க.???????????/ டோண்ட் வொர்ரி சீக்கிரம் வந்திரும்;.

வனி cylinder வந்துரும் நீங்க பார்ட்டி நல்ல பனுவிங்க சிக்கிரம் வந்துரும் டென்ஷன் அகாதிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் தனா என்ன பண்றீங்க . ஏன் இன்னைக்கு அரட்டை இவ்ளோ டல் அடிக்குது.?

thank u all...
என் பெயர் சுஜி... சென்னையில் வசிக்கிரேன் கணவருடன்.studied b.tech(ece) tryng for job.. கல்யாணமாகி 1 வருடம் 1 மாதம் முடிவடைந்தது... குழந்தைக்காக காத்திருக்கிரேன் பா..

ALL IS WELL

இப்போ தானே கூப்பிடு இருக்கோம் எல்லாரும் சாப்பிட மயக்கத்தில் இருப்பாங்க சிக்கிரம் வந்துருவாங்க
எல்லாரும் வாங்க வாங்க சிக்கிரம் ஒடி வாங்க நல்ல பொண்ணுங்க இல்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் சுஜி வாங்க நீங்க ரொம்ப பெரிய படிப்பு எல்லாம் படிச்சு இருக்கிங்க போல நீங்க சென்னைல எங்க இருக்கிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஓ எல்லாரும் சாப்பிட்ட மயக்கத்தில இருக்காங்களா. நீங்க சாப்டாச்சா? ஹஸ் எங்க இருக்காங்க?

ஓ எல்லாரும் சாப்பிட்ட மயக்கத்தில இருக்காங்களா. நீங்க சாப்டாச்சா? ஹஸ் எங்க இருக்காங்க?

Haidhana naga thugala odi vanthudan.
Vani innaikvhan partya.enna panporiga.pakathula yarum help panamatagala.
nazeem enna panriga.

Be simple be sample

இப்போ தான் கரண்ட் வந்தது இனிமே தான் சாப்பிடனும் என் ஹஸ் பெங்களூர் பக்கதுல hindupur ல இருக்கார்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்