ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க
ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க
ரே
ஹாய் ரே நான் இப்பதான் சாப்பிட்டு தெம்பா ப்ரஷ்ஷா வந்திருக்கேன்நீங்களும் வந்தாச்சா? குட்..
ரேவதி
வாங்க வாங்க ரேவதி நீங்க தூங்கி எழுந்து வந்தாச்சா ?
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
Dhana
Dhana kaipula vanthagala
Be simple be sample
நாங்களும்
நாங்களும் வந்துட்டோமுல.....எப்புடி
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
தனா
சரி தனா நீங்க போகலயா. வந்திருக்காங்கன்னு நினைச்சேன். ஊருக்கு போயிட்டாங்களா. ஓகே.
கைப்புள்ள
அதானே பார்த்தேன் கைப்புள்ள இல்லாம அரட்டையா.........
பிரியா, பாக்கிய,ரேவதி
அவங்க பையனுக்கு இன்னைக்கு ஸ்கூல் லீவ் அதுனாலே பிஸியா இருக்காங்க போல
பிரியா, பாக்கிய எங்கே இருந்தாலும் அரட்டைக்கு வரணும் ஆர்டர் ஆர்டர்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
Dhana,nazeem
Dhana naan thugava ila.v2u clean panitu pasagala thugavachitu varan.
Nazeem nega enasapitga.ungalapathi soluga.
Be simple be sample
வந்தாச்சுல பட்டைய கெளப்புங்க
வந்தாச்சுல பட்டைய கெளப்புங்க ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
Dhana,nazeem
Dhana naan thugava ila.v2u clean panitu pasagala thugavachitu varan.
Nazeem nega enasapitga.ungalapathi soluga.
Be simple be sample