சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

Vanthuten inky Thursday konjam vellai athan late

வாழ்க வளமுடன்

Dhana naan thugava ila.v2u clean panitu pasagala thugavachitu varan.
Nazeem nega enasapitga.ungalapathi soluga.

Be simple be sample

ஹேய் ஹேய் கைபுள்ளை வந்தாச்சு இங்கு இடுக்குல ஒழிந்து கொண்டு பாக்குறவங்க எல்லாரும் வந்துருங்க வந்துருங்க அப்புறம் அழுதுருவேன் ஆமா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஓ ரே என்னை பத்தி தெரியாதா உங்களுக்கு. நான் ஹவுஸ் வொயிஃப். மேரேஜ் ஆகி 2 1/2 வருஷம் ஆகுது. பாப்பா இல்ல. இப்போ அபுதாபியில இருக்கேன். இங்க வந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. 2 டைம்ஸ் அபார்ஷன் ஆச்சு. ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு. உங்களுக்கு பசங்க இருக்கங்களா?

Kavi ayaoda payakuduka vanthutigala

Be simple be sample

பார்த்திங்களா நசீம் எல்லாரையும் கூவி கூவி வித்தாதான் வருவாங்க போல
ரேவதி தூங்கிட்டு இருந்தேன்னு ஒத்துகோங்க நான் ஜூஸ் எல்லாம் தரமாட்டேன்
வாங்க பிரியா நீங்களும் உங்க பொண்ணு கூட சேர்ந்து ஒரு குட்டி தூக்கம் போட்டு வரிங்க போல
எங்க கைபுள்ளை அதுக்குள்ள எஸ்கேப் பா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பார்திங்காலா என்ன கிண்டல் பன்னுரிங்க

ALL IS WELL

தனா சமையல் ஆச்சா?

ரேவதி உங்களுக்கு பிறந்த நாள் ஆ இன்னைக்கு????
வாங்க நசிம் எப்படி இருக்கிங்க சமையல் ஆச்சா???

ப்ரியா வாங்க எப்படி இருக்கிங நான் அந்த ப்ரியானு நினைச்சுட்டென் அது தான் தப்பா ////சாரி

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

எங்களுக்கு இங்க திங்ககிழமை வர லீவு அதனால் முடிந்தால் எப்போதாவது தான் வர முடியும் இன்னிக்கு வீடு கொஞ்சம் கிளீன் பன்ன வேன்டி இருந்தது அதான் லேட்

வாழ்க வளமுடன்

ஆமா தனா இப்பதான் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா தலை காட்டுறாங்க. நம்ம விடாம கூப்பிடுவோம் எப்படியும் இங்க வந்துதான ஆகனும் .........

மேலும் சில பதிவுகள்