உங்களுடைய அன்பு மகளுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ பிராத்திக்கிறோம். இன்றுபோல் என்றென்றும் இனிமையாய், வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று நிடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் மகளுக்கு எங்கள் "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
கை ககளாலே அரவைணத்து
கால்களாலே உலகம் சுற்றி
இசை யினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடைமயிலே தைலச் சிறந்து
அன்பினாலே சுடர் ஏற்றி
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
உங்களுடைய அன்பு மகளுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ பிராத்திக்கிறோம். இன்றுபோல் என்றென்றும் இனிமையாய், வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று நிடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Life is one enjoy and give happiness to others
birthday wishes
பொண்ணு பேர் சொல்லலயே. இருந்தாலும் பரவாயில்லை. அவங்க வாழ்வில எல்லா வளமும் பெற்று பல்லாண்டு சிறப்பாக வாழ ப்ரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.
வாழ்த்து
உங்கள் அன்பு மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் வீட்டு குட்டி பொண்ணுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்து
தோழி சோனாஞ்சலி, உங்கள் மகளின் பெயரை குறிப்பிட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம். பரவாயில்லை,
சோனாவின் சுட்டி பெண்ணே, உனக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லாவித கலைகளையும் கற்று பார் போற்றும் வகையில் வாழ வாழ்த்துகிறேன் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு மகளுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
sona
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்தூள். வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன்
சோனா
உங்கள் அன்பு மகளுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா நலனும் பெற்று வாழ பிராத்திக்கிறோம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Sonaanjali !
உங்கள் மகளுக்கு எங்கள் "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
கை ககளாலே அரவைணத்து
கால்களாலே உலகம் சுற்றி
இசை யினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடைமயிலே தைலச் சிறந்து
அன்பினாலே சுடர் ஏற்றி
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க !
ஜென்னிவினோ
Dare To Paly With Life
Happy B'day Jr.Sona.....
உங்களுடைய அன்பு மகளுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.