சிக்கு புக்கு அரட்டை

வாங்க வாங்க எல்லாரும் அரட்டைக்கு

வாங்க நசீம் ஆரம்பிச்சுட்டேன் இந்த தலைப்பு கவி அன்னைக்கு குடுத்தாங்க அது இப்போ காணோம் அதுனாலே நானே மறுபடியும் அதே தலைப்பு போட்டுட்டேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா நான் வந்துட்டேன். சிக்கு புக்கு அரட்டைக்கு, ரெண்டு நாள் நான் அரட்டைக்கு லீவ்.அதான் இந்த இழையிலேயே தல காட்டிடுறேன்.

எங்க போனீங்க...முந்தின அரட்டைய ஆரம்பிச்சு வச்சுட்டு ஆளே காணோம்...???

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் கோம்ஸ் எப்படி இருக்கீங்க?? உங்க கூட பேசி எவ்ளோ நாள் ஆச்சு? எங்க இருக்கீங்க?

என்ன நசீம் ரெண்டு நாளைக்கு அன்னைக்கு ஆபீஸ் லீவ் வா அதுனாலே நீங்களும் லீவ் வா?
வணக்கம் கோமதி என்னை நியாபகம் இருக்க உங்களுக்கு அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நான் இங்கயே தான் இருக்கேன்.hubby க்கி நைட் ஷிபிட் ..அதான் போன வாரம் வர முடியல...plus நாத்தனார் ஊர்ல இருந்து வந்துருக்கா...அதான் அடிமை சிக்கிருசுன்னு அப்படியே பொழுது போகுது...;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஆமா தனா ரெண்டு நாள் அவங்களுக்கு லீவ். சமையல் வேலை கொஞ்சம் அதிகமா இருக்கும். அப்புறம் எங்கயாவது சின்ன டூர் போவோம். அதான். லீவ். சன்டே கரெக்டா வந்திருவேன்.

உங்கள எப்டிங்க மறக்க முடியும்...என் கல்யாண நாளையே மாத்துன ஆளச்சே நீங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இங்கனா ஊர்க்கு போயிட்டு வந்துட்டீங்களா? அதுசரி. அடிமை யாரு நீங்களா? அவங்களா??????///

சரி சரி ஜாலியா போய்ட்டு வாங்க எங்க பாட்னர் கதை வந்து இருக்கு வரிங்களா நான் படிக்க போறேன் என்ஜாய் வீக் end

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்