கல்பனா சரவணகுமாரை வாழ்த்தலாம் வாங்க...:)

25 கதைகள் கொடுத்த நம் தோழி கல்பனாவை வாழ்த்தலாம் வாங்க...
நமக்கெல்லாம் இலவசமாக கதைகளை தந்து உற்ச்சாகத்தில் ஆழ்த்திய நம் தோழியை வாழ்த்துவோம்.....:-)

கல்ப்ஸ் முத்து முத்தான,அருமையான,அற்ப்புதமான,கருத்துகள் பொதிந்த கதைகளை எங்களுக்கு தந்தற்க்கு நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெறிவித்துகொள்கிறேன்

இந்தாங்க பிடிங்க அழாகான ரோஜா பூங்கொத்து உங்களுக்கே உங்களுக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கள் கல்பூ! அறுசுவைத் தோழிகளுக்குத்தான் எத்தனை திறமைகள். சந்தோஷமா இருக்கு கல்ப்ஸ்.
இது வரை கதைகள் படித்தது இல்லை. இனிமேலாவது கதைகள் படிக்கும் ஆவலை ஏற்படுத்திக்கணும்னு நினைக்கிறேன். விரைவில் கதைகள் படித்து விமர்சனங்கள் வரலாம் :)

மீண்டும் வாழ்த்துக்கள் கல்ப்ஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கல்பனா உங்க கதை ஒவ்வொன்னும் அருமை தனிதனியா தெரியுது கருத்தும் அழகா இருக்கு வாழ்த்துகள் தனி முத்திரை பதிக்குது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அங்க தனிதனியா பதிவிட முடியறதில்லை அதனால எல்லாத்தையும் இங்க சொல்லிடுறேன் வாழ்த்துகள் இன்னும் நிறைய கதை எதிர்பாக்கிறோம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆகா...வாழ்த்துக்கள் கல்பூ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

25கதைகள் கொடுத்த மேலும் நம் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய உற்ச்சாகத்தில் ஆழ்த்திய கல்பனா சரவணகுமாரை வாழ்த்த வந்துள்ளேன்

Life is one enjoy and give happiness to others

கல்பனா!! நானும் கூட இத்தளத்திற்கு வந்ததிலிருந்து உங்களின் கதைகளை விரும்பி படிப்பதுண்டு. அனைத்தும் மனதுக்கு இதமான, நல்ல கருத்துள்ள கதைகள். ரமணி சந்திரன் கதைகள் போல உங்கள் கதைகளும் மனதை விட்டு வலக மறுக்கிறது. தொடரட்டும் உங்கள் கதைகள்!! எனது வாழ்த்துக்கள்!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

Kalpana neega sikkirama 50thavthu kathaiya thoda vazhthukal

Be simple be sample

வாழ்த்துக்கள் கல்பனா.. இன்னும் அதிகமான கதைகள் எழுதிட மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்..

அன்புடன்,
zaina.

கல்பனா உங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 25 50ஆ பெருகி 50 100ஆ பெருகி ஒரு நல்ல கதாசிரியரா சீக்கிரம் வளருங்கள். கதாசிரியர் எங்கள் அறுசுவை தோழி என்று சொல்வதில் ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

Kalpana neega 50thavathu kathaiyai thoda vazhthukal.nama thozigal unga kudavairupom

Be simple be sample

மேலும் சில பதிவுகள்