நல்வரவு _()_
நீங்கள் எழுதிய கவிதையானால், அறுசுவை அட்மினுக்கே அனுப்பி வையுங்கள். கவிதைப் பூங்காவில் பிரசுரமாகும். இந்த இழை சில நாட்கள் மட்டும்தானே முகப்பில் இருக்கப் போகிறது. பிறகு உள்ளே போய்விடும். அங்கு உள்ள கவிதைகள் அதிகம் பேர் பார்வையில் படும்.
வேறு நீங்கள் படித்ததில் ரசித்த கவிதைகள்... தரமானவையாக இருந்தால் கூட இன்னொரு இடத்தில் வெளியானவை இங்கு மீள்பதிவாக வேண்டாம் என்று தோன்றுகிறது. நீங்கள் புதியவர், ஆயினும்... மன்ற விதிமுறைகள் எல்லாம் படித்து அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Arunkumar.P.G
தமிழ் கவிதை பத்தி இங்கிலிஷ்ல சொல்லிருகேங்கள சார்
Life is one enjoy and give happiness to others
sollungal ketkirom
sollungal ketkirom
அருண்குமார்

- இமா க்றிஸ்