gold facial

ennaku gold facial panna interesta iruku athoda benefits ennanu...evala nala effect irukum nu solunga friends

தலைப்பை பார்த்துட்டு சத்தியாவ தான் இருக்கும் நினைத்தேன்

ponga akka tips tharuvinganu patha kindal pannaragala))))::-

கெளதமி என்றே அழைக்கலாம். லிப்ஸ்டிக் வாங்கி ட்ரைப் பண்ணிப்பார்த்திங்களா?

unga profile pathen kandipa neenga enna vida periyavanga thana ungala akka nu koopalam thana?ya lipstick vangiten last week than nalla iruku bridal groom smootha iruku day perfect than 550rs naa vangunathu nine to five rs3735

சத்யா... லாக்மில பண்ற கோல்ட் ஃபேஷியலா கேட்கறீங்க??? நான் என் திருமணத்துக்கு சில நாள் முன் பண்ணேன்... எனக்கு ஒன்னும் பெருசா வித்தியாசம் தெரியல. நான் பொதுவா இதெல்லாம் பண்ணதில்லை அதனால் மற்ரவை கூட கம்பேர் பண்ண தெரியல. ஆனா என் முகத்தில் எந்த பெரிய ஷைனோ, மாற்றமோ என்னால உணர முடியல. ஆனா தங்கை அடிக்கடி அங்கே ஃப்ரூட் ஃபேஷியல் செய்வா... நல்லா இருக்கும்னு சொல்வா. ட்ரை பண்ணி பாருங்க. கூடவே ஃபேஷியல் என்பது ஒவ்வொரு முகத்துக்கும் மாறுபடும். எல்லார் முகத்துக்கும் எல்லா ஃபேஷியலும் ஒரே எஃபக்ட்டை தராது. ஸ்கின் எப்படிப்பட்டது என்பதை பொறுத்தே அதன் பலன் இருக்கும். எனக்கு சரியா வர கூடிய ஃபேஷியல், உங்க ஸ்கின்னில் அலர்ஜி கூட ஆகலாம். நான் சொல்றது புரியுது தானே??? அதனால் பார்லர் போய் உங்க ஸ்கின்னுக்கு எது ஏற்றதுன்னு அவங்களையே கேட்டு சூஸ் பண்ணுங்க... அது தான் நல்ல எஃபக்ட் கொடுக்கும்... அப்படி பெருசா எஃபக்ட் இல்லன்னாலும் அட்லீஸ்ட் சைட் எஃபக்ட்ஸ் இல்லாம இருக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

naa lakme la kekkala akka general than kekkaren naa ethu varakum parlour la facial pannanathu illa face pack ellamay veetala vangi use pannipen parlour la just threading matum than pannuven jovees la gold facial pathi kelvi patten athu panna nalla effect erukum nu sonnanga anthan ketten naa nature things vechi pannathan like pannuven athu than side effects irukathu eppo naa banjara's than use pannaren nalla result iruku akka...

சத்யா,
நீங்க சொன்ன ஜோவீஸ் brand gold facial kit எனக்கு நன்றாக ஒத்து வந்தது
கல்யாணத்தின் போது bridal package -இல் இது தான் போட்டாங்க..
எனக்கு நன்றாக shine and glossy look வந்தது..
முஹுர்த்தம் போது மேக்கப் கூட போடவில்லை..
அப்புறம் glossy finish pack என்று கொடுத்தாங்க..அதையும் தொடர்ந்து போட்டா facial effect கொஞ்ச நாட்கள் நீடிக்கும்..
ஆனால் கிட்டை என் தோழி எனக்கு வாங்கி தந்தாங்க..
பார்த்து வாங்குங்க..

என்றும் அன்புடன்,
கவிதா

சத்யா பேச்சை கேட்டு கெளதமி ப்ரொஃபைலில் வயசை எங்கயோ போட்டிருக்கீங்கன்னு ஆவலா வந்து பார்த்தேன் ச்சே ஏமாத்திட்டீங்களே

தாளிகா நீங்க ஏமாற வேண்டாம். எனக்கு வயசு 22 (09/05/1989)

DOB mention pannitanga so ungala akkanu solla mudiyathu thangachi nu sollaren or gowthi nu sollaren ennaku unga name la rendu friends irukanga pa thappa eduthuka vendaam

மேலும் சில பதிவுகள்