EN MARBU IRANDIL IRUNTHU MANJAL NIRATHTHIL ETHO PAL PONDRU VARU GIRATHU ATHU ENNATHU PLS SOLLUNGALE ATHU YEN VARU GIRATHU ENAKKU KALYANMAGI 3 VARUDANGAL ANAL KULANTHAYGAL ILLAY PLS TERINTHAVARGA UDANE PATHIL ALINGALE UNGALUKKU PUNNIYAMAGA POGUM ENAKKU ROMBA PAYAMAGA ULLATHU
ரிப்கா
ரிப்கா,முதலில் போய் டாக்டரைப் பார்க்கவும் மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டிருப்பதை விட அதுதான் நல்லது. தமிழில் பதிவிட்டால் அனைவருக்கும் புரியும் , கீழேயுள்ள எழுத்துதவி என்பதை க்லிக் பண்ணி முயற்சிக்கவும். பயத்தை விட்டு சீக்கிரம் டாக்டரை மீட் பண்ணுங்கள் /
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
THANK YOU VERRY MUCH
THANK YOU VERRY MUCH
ரிப்கா
periods இம்முறை ஒழுங்காக வந்துவிட்டதா?உங்களுக்கு prolactin என்ற harmone அதிகரிப்பால் இப்படி ஆகி இருக்கலாம்.இது தாய்பால் சுரப்பு தொடர்புடையது. தாய்மை அடையாமல் பெண்ணின் மார்பக காம்பில் இருந்து கனமான திரவம் வருவது மிக அதிக அளவில் prolactin ஹார்மோன் சுரப்பதற்க்கான அறிகுறி .உடனே கவனிக்க வேண்டியது அவசியம். பயம் தேவை இல்லை.சரியான மருந்து உட்கொண்டால் சரி ஆகிவிடும்.நீங்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
THANKS AKKA IPPTHAN ENAKKU
THANKS AKKA IPPTHAN ENAKKU NIMMATHI NAN PAYANTHU POYVITTEN
rifka
டாக்டர் அ பார்த்து மெடிசின் எடுக்க வேண்டியது ரெம்ப முக்கியம்.என்னா உங்க குழந்தைன்மை பிரச்சனைக்கு இது காரணமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
2 NALAGATHAN IPPADI
2 NALAGATHAN IPPADI NADAKKUTHU YEN ENDRU THERINTHAVARGAL SOLLUNGALE PLS
2 NALAGATHAN IPPADI
2 NALAGATHAN IPPADI NADAKKUTHU YEN ENDRU THERINTHAVARGAL SOLLUNGALE PLS
ENAKKU INDRU PREYADS VANTHU
ENAKKU INDRU PREYADS VANTHU VITTATHU ANAL MARBIL ATHE POL PALUM VARUGIRATHU PLS YARU SARI SOLLUNGALEYEN IPPADI
மருத்துவரிடம்
ஏங்க பதிலே வராதுன்னு நெனச்சேன் இருந்தும் பாவம்னு அவங்க பதில் போட்டிருக்காங்க விவரமா சொல்லக் கூட செஞ்சிருக்காங்க இருந்தும் இன்னும் காரணம் கேக்கறீங்க..இங்கு நிறைய பேர் இப்படி பல பல சிம்ப்ட்ம்ஸ் சொல்லிட்டு காரணம் சொல்லுங்கன்னு கேக்கறீங்க..மருத்துவரிடம் போகலாமே இந்த சந்தேகம் எல்லாம் தீருமே
ரிஃப்கா
ரிஃப்கா நீங்க மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுங்கள். அவங்களால்தான் என்ன பிரச்சினை என்று சரியாக கண்டறிந்து வைத்தியம் செய்ய முடியும். காலம் கடத்தாதீங்க. ஹார்மோன் பிரச்சினையா இல்லை வேறு ஏதுமான்னு அவங்க பரிசோதனையில்தான் அறிந்து கொள்ள முடியும். இங்கு மருத்துவம் படித்த தோழிகள் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை.
இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு மனதைக் குழப்புவதை விட மருத்துவரைப் பாருங்கள். அதுதான் நல்லது
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!